லூக்கா 7:31
பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு, ஒப்பாயிருக்கிறார்கள்?
Tamil Indian Revised Version
மறுபடியும் கர்த்தர் சொன்னது: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
Tamil Easy Reading Version
“இக்காலத்து மக்களைப்பற்றி நான் என்ன கூறட்டும்? அவர்களை எதனோடு ஒப்பிடட்டும்? அவர்கள் எதைப் போன்றவர்கள்?
திருவிவிலியம்
பின்னர் இயேசு, “இத் தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?
King James Version (KJV)
And the Lord said, Whereunto then shall I liken the men of this generation? and to what are they like?
American Standard Version (ASV)
Whereunto then shall I liken the men of this generation, and to what are they like?
Bible in Basic English (BBE)
What comparison am I to make of the men of this generation? what are they like?
Darby English Bible (DBY)
To whom therefore shall I liken the men of this generation, and to whom are they like?
World English Bible (WEB)
But the Lord said,{So reads TR. MT omits “But the Lord said,”} “To what then will I liken the people of this generation? What are they like?
Young’s Literal Translation (YLT)
And the Lord said, `To what, then, shall I liken the men of this generation? and to what are they like?
லூக்கா Luke 7:31
பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு, ஒப்பாயிருக்கிறார்கள்?
And the Lord said, Whereunto then shall I liken the men of this generation? and to what are they like?
| And | εἶπεν | eipen | EE-pane |
| the | δὲ | de | thay |
| Lord | ὁ | ho | oh |
| said, | Κύριος, | kyrios | KYOO-ree-ose |
| Whereunto | Τίνι | tini | TEE-nee |
| then | οὖν | oun | oon |
| shall I liken | ὁμοιώσω | homoiōsō | oh-moo-OH-soh |
| the | τοὺς | tous | toos |
| men | ἀνθρώπους | anthrōpous | an-THROH-poos |
| of this | τῆς | tēs | tase |
| γενεᾶς | geneas | gay-nay-AS | |
| generation? | ταύτης | tautēs | TAF-tase |
| and | καὶ | kai | kay |
| what to | τίνι | tini | TEE-nee |
| are they | εἰσὶν | eisin | ees-EEN |
| like? | ὅμοιοι | homoioi | OH-moo-oo |
Tags பின்னும் கர்த்தர் சொன்னது இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன் இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்
லூக்கா 7:31 Concordance லூக்கா 7:31 Interlinear லூக்கா 7:31 Image