லூக்கா 7:49
அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யாரென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மனிதர்கள் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் தன்னை யாரென்று நினைத்துக் கொள்கிறான்? அவன் எப்படிப் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று நினைத்துக் கொண்டார்கள்.
திருவிவிலியம்
“பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
King James Version (KJV)
And they that sat at meat with him began to say within themselves, Who is this that forgiveth sins also?
American Standard Version (ASV)
And they that sat at meat with him began to say within themselves, Who is this that even forgiveth sins?
Bible in Basic English (BBE)
And those who were seated at table with him said to themselves, Who is this who even gives forgiveness of sins?
Darby English Bible (DBY)
And they that were with [them] at table began to say within themselves, Who is this who forgives also sins?
World English Bible (WEB)
Those who sat at the table with him began to say to themselves, “Who is this who even forgives sins?”
Young’s Literal Translation (YLT)
and those reclining with him (at meat) began to say within themselves, `Who is this, who also doth forgive sins?’
லூக்கா Luke 7:49
அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யாரென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
And they that sat at meat with him began to say within themselves, Who is this that forgiveth sins also?
| And | καὶ | kai | kay |
| they that | ἤρξαντο | ērxanto | ARE-ksahn-toh |
| him with meat at sat | οἱ | hoi | oo |
| began | συνανακείμενοι | synanakeimenoi | syoon-ah-na-KEE-may-noo |
| say to | λέγειν | legein | LAY-geen |
| within | ἐν | en | ane |
| themselves, | ἑαυτοῖς | heautois | ay-af-TOOS |
| Who | Τίς | tis | tees |
| is | οὗτός | houtos | OO-TOSE |
| this | ἐστιν | estin | ay-steen |
| that | ὃς | hos | ose |
| forgiveth | καὶ | kai | kay |
| sins | ἁμαρτίας | hamartias | a-mahr-TEE-as |
| also? | ἀφίησιν | aphiēsin | ah-FEE-ay-seen |
Tags அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள் பாவங்களை மன்னிக்கிற இவன் யாரென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்
லூக்கா 7:49 Concordance லூக்கா 7:49 Interlinear லூக்கா 7:49 Image