Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:20

லூக்கா 8:20
அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான்.

திருவிவிலியம்
“உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.

Luke 8:19Luke 8Luke 8:21

King James Version (KJV)
And it was told him by certain which said, Thy mother and thy brethren stand without, desiring to see thee.

American Standard Version (ASV)
And it was told him, Thy mother and thy brethren stand without, desiring to see thee.

Bible in Basic English (BBE)
And someone said to him, Your mother and your brothers are outside desiring to see you.

Darby English Bible (DBY)
And it was told him [saying], Thy mother and thy brethren stand without, wishing to see thee.

World English Bible (WEB)
It was told him by some saying, “Your mother and your brothers stand outside, desiring to see you.”

Young’s Literal Translation (YLT)
and it was told him, saying, `Thy mother and thy brethren do stand without, wishing to see thee;’

லூக்கா Luke 8:20
அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
And it was told him by certain which said, Thy mother and thy brethren stand without, desiring to see thee.

And
καὶkaikay
it
was
told
ἀπηγγέληapēngelēah-payng-GAY-lay
him
αὐτῷautōaf-TOH
said,
which
certain
by
λέγοντων,legontōnLAY-gone-tone
Thy
ay

μήτηρmētērMAY-tare
mother
σουsousoo
and
καὶkaikay
thy
οἱhoioo

ἀδελφοίadelphoiah-thale-FOO
brethren
σουsousoo
stand
ἑστήκασινhestēkasinay-STAY-ka-seen
without,
ἔξωexōAYKS-oh
desiring
ἰδεῖνideinee-THEEN
to
see
σεsesay
thee.
θέλοντέςthelontesTHAY-lone-TASE


Tags அப்பொழுது உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்
லூக்கா 8:20 Concordance லூக்கா 8:20 Interlinear லூக்கா 8:20 Image