Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:22

லூக்கா 8:22
பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் இயேசுவும், அவரது சீஷர்களும் ஒரு படகில் அமர்ந்தனர். இயேசு அவர்களிடம், “ஏரியைக் கடந்து அக்கரை செல்ல என்னோடு வாருங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே செல்ல ஆரம்பித்தனர்.

திருவிவிலியம்
ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், “ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள்.

Other Title
காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் அடக்குதல்§(மத் 8:23-27; மாற் 4:35-41)

Luke 8:21Luke 8Luke 8:23

King James Version (KJV)
Now it came to pass on a certain day, that he went into a ship with his disciples: and he said unto them, Let us go over unto the other side of the lake. And they launched forth.

American Standard Version (ASV)
Now it came to pass on one of those days, that he entered into a boat, himself and his disciples; and he said unto them, Let us go over unto the other side of the lake: and they launched forth.

Bible in Basic English (BBE)
Now it came about on one of those days that he got into a boat with his disciples; and he said to them, Let us go over to the other side of the water: and they put out the boat.

Darby English Bible (DBY)
And it came to pass on one of the days, that *he* entered into a ship, himself and his disciples; and he said to them, Let us pass over to the other side of the lake; and they set off from shore.

World English Bible (WEB)
Now it happened on one of those days, that he entered into a boat, himself and his disciples, and he said to them, “Let’s go over to the other side of the lake.” So they launched out.

Young’s Literal Translation (YLT)
And it came to pass, on one of the days, that he himself went into a boat with his disciples, and he said unto them, `We may go over to the other side of the lake;’ and they set forth,

லூக்கா Luke 8:22
பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.
Now it came to pass on a certain day, that he went into a ship with his disciples: and he said unto them, Let us go over unto the other side of the lake. And they launched forth.

Now
καὶkaikay
it
came
to
pass
Ἐγένετοegenetoay-GAY-nay-toh
on
ἐνenane
a
certain
μιᾷmiamee-AH

τῶνtōntone
day,
ἡμερῶνhēmerōnay-may-RONE
that
καὶkaikay
he
αὐτὸςautosaf-TOSE
went
ἐνέβηenebēane-A-vay
into
εἰςeisees
a
ship
πλοῖονploionPLOO-one
with
καὶkaikay
his
οἱhoioo

μαθηταὶmathētaima-thay-TAY
disciples:
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
he
said
εἶπενeipenEE-pane
unto
πρὸςprosprose
them,
αὐτούςautousaf-TOOS
Let
us
go
over
Διέλθωμενdielthōmenthee-ALE-thoh-mane
unto
εἰςeisees
the
τὸtotoh
other
side
πέρανperanPAY-rahn
of
the
τῆςtēstase
lake.
λίμνηςlimnēsLEEM-nase
And
Καὶkaikay
they
launched
forth.
ἀνήχθησανanēchthēsanah-NAKE-thay-sahn


Tags பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார் அப்படியே புறப்பட்டுப் போனார்கள்
லூக்கா 8:22 Concordance லூக்கா 8:22 Interlinear லூக்கா 8:22 Image