லூக்கா 8:26
பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் கலிலேயாவுக்கு எதிரே இருக்கும் கெரசேனர் பகுதியை நோக்கிப் படகைச் செலுத்தினார்கள்.
Other Title
கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவரை நலமாக்குதல்§(மத் 8:28-34; மாற் 5:1-20)
King James Version (KJV)
And they arrived at the country of the Gadarenes, which is over against Galilee.
American Standard Version (ASV)
And they arrived at the country of the Gerasenes, which is over against Galilee.
Bible in Basic English (BBE)
And they came to the country of the Gerasenes, which is opposite Galilee.
Darby English Bible (DBY)
And they arrived in the country of the Gadarenes, which is over against Galilee.
World English Bible (WEB)
They arrived at the country of the Gadarenes, which is opposite Galilee.
Young’s Literal Translation (YLT)
And they sailed down to the region of the Gadarenes, that is over-against Galilee,
லூக்கா Luke 8:26
பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
And they arrived at the country of the Gadarenes, which is over against Galilee.
| And | Καὶ | kai | kay |
| they arrived | κατέπλευσαν | katepleusan | ka-TAY-playf-sahn |
| at | εἰς | eis | ees |
| the | τὴν | tēn | tane |
| country | χώραν | chōran | HOH-rahn |
| the of | τῶν | tōn | tone |
| Gadarenes, | Γαδαρηνῶν, | gadarēnōn | ga-tha-ray-NONE |
| which | ἥτις | hētis | AY-tees |
| is | ἐστὶν | estin | ay-STEEN |
| over against | ἀντιπέραν | antiperan | an-tee-PAY-rahn |
| τῆς | tēs | tase | |
| Galilee. | Γαλιλαίας | galilaias | ga-lee-LAY-as |
Tags பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்
லூக்கா 8:26 Concordance லூக்கா 8:26 Interlinear லூக்கா 8:26 Image