Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:33

லூக்கா 8:33
அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.

Tamil Indian Revised Version
அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன.

Tamil Easy Reading Version
பிசாசுகள் அம்மனிதனைவிட்டு வெளியேறி பன்றிகளின் உள்ளே புகுந்தன. பன்றிகள் பாறைகளில் உருண்டு ஏரிக்குள் விழுந்தன. எல்லாப் பன்றிகளும் மூழ்கி மடிந்தன.

திருவிவிலியம்
பேய்கள் அவரைவிட்டு வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. பன்றிக்கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து ஏரியில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.

Luke 8:32Luke 8Luke 8:34

King James Version (KJV)
Then went the devils out of the man, and entered into the swine: and the herd ran violently down a steep place into the lake, and were choked.

American Standard Version (ASV)
And the demons came out from the man, and entered into the swine: and the herd rushed down the steep into the lake, and were drowned.

Bible in Basic English (BBE)
And the evil spirits came out of the man and went into the pigs: and the herd went rushing down a sharp slope into the water and came to destruction.

Darby English Bible (DBY)
And the demons, going out from the man, entered into the swine, and the herd rushed down the precipice into the lake, and were choked.

World English Bible (WEB)
The demons came out from the man, and entered into the pigs, and the herd rushed down the steep bank into the lake, and were drowned.

Young’s Literal Translation (YLT)
and the demons having gone forth from the man, did enter into the swine, and the herd rushed down the steep to the lake, and were choked.

லூக்கா Luke 8:33
அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
Then went the devils out of the man, and entered into the swine: and the herd ran violently down a steep place into the lake, and were choked.

Then
ἐξελθόνταexelthontaayks-ale-THONE-ta
went
δὲdethay
the
τὰtata
devils
δαιμόνιαdaimoniathay-MOH-nee-ah
out
of
ἀπὸapoah-POH
the
τοῦtoutoo
man,
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
and
entered
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
into
εἰςeisees
the
τοὺςtoustoos
swine:
χοίρουςchoirousHOO-roos
and
καὶkaikay
the
ὥρμησενhōrmēsenORE-may-sane
herd
ay
ran
violently
ἀγέληagelēah-GAY-lay
down
κατὰkataka-TA
a
τοῦtoutoo
place
steep
κρημνοῦkrēmnoukrame-NOO
into
εἰςeisees
the
τὴνtēntane
lake,
λίμνηνlimnēnLEEM-nane
and
καὶkaikay
were
choked.
ἀπεπνίγηapepnigēah-pay-PNEE-gay


Tags அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து அமிழ்ந்து மாண்டது
லூக்கா 8:33 Concordance லூக்கா 8:33 Interlinear லூக்கா 8:33 Image