Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:45

லூக்கா 8:45
அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே தாம் இயேசுவைத் தொடவில்லை என்று கூறினர். பேதுரு, “குருவே! உங்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது” என்றான்.

திருவிவிலியம்
“என்னைத் தொட்டவர் யார்?” என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர். பேதுரு, “ஆண்டவரே, மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறதே” என்றார்.

Luke 8:44Luke 8Luke 8:46

King James Version (KJV)
And Jesus said, Who touched me? When all denied, Peter and they that were with him said, Master, the multitude throng thee and press thee, and sayest thou, Who touched me?

American Standard Version (ASV)
And Jesus said, Who is it that touched me? And when all denied, Peter said, and they that were with him, Master, the multitudes press thee and crush `thee’.

Bible in Basic English (BBE)
And Jesus said, Who was touching me? And when they all said, It is not I, Peter and those who were with him said, Master, the people are pushing round you on every side.

Darby English Bible (DBY)
And Jesus said, Who has touched me? But all denying, Peter and those with him said, Master, the crowds close thee in and press upon thee, and sayest thou, Who has touched me?

World English Bible (WEB)
Jesus said, “Who touched me?” When all denied it, Peter and those with him said, “Master, the multitudes press and jostle you, and you say, ‘Who touched me?'”

Young’s Literal Translation (YLT)
And Jesus said, `Who `is’ it that touched me?’ and all denying, Peter and those with him said, `Master, the multitudes press thee, and throng `thee’, and thou dost say, Who `is’ it that touched me!’

லூக்கா Luke 8:45
அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
And Jesus said, Who touched me? When all denied, Peter and they that were with him said, Master, the multitude throng thee and press thee, and sayest thou, Who touched me?

And
καὶkaikay

εἶπενeipenEE-pane
Jesus
hooh
said,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Who
Τίςtistees

hooh
touched
ἁψάμενόςhapsamenosa-PSA-may-NOSE
me?
μουmoumoo
When
ἀρνουμένωνarnoumenōnar-noo-MAY-none
all
δὲdethay
denied,
πάντωνpantōnPAHN-tone

εἶπενeipenEE-pane
Peter
hooh
and
ΠέτροςpetrosPAY-trose
they
καὶkaikay
with
were
that
οἱhoioo
him
μετ'metmate
said,
αὐτοῦ,autouaf-TOO
Master,
Ἐπιστάταepistataay-pee-STA-ta
the
οἱhoioo
multitude
ὄχλοιochloiOH-hloo
throng
συνέχουσίνsynechousinsyoon-A-hoo-SEEN
thee
σεsesay
and
καὶkaikay
press
ἀποθλίβουσινapothlibousinah-poh-THLEE-voo-seen
thee,
and
καὶkaikay
sayest
thou,
λέγεις,legeisLAY-gees
Who
Τίςtistees

hooh
touched
ἁψάμενόςhapsamenosa-PSA-may-NOSE
me?
μουmoumoo


Tags அப்பொழுது இயேசு என்னைத் தொட்டது யார் என்று கேட்டார் எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும் ஐயரே திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்
லூக்கா 8:45 Concordance லூக்கா 8:45 Interlinear லூக்கா 8:45 Image