லூக்கா 8:56
அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.
திருவிவிலியம்
அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர். நடந்ததை எவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
King James Version (KJV)
And her parents were astonished: but he charged them that they should tell no man what was done.
American Standard Version (ASV)
And her parents were amazed: but he charged them to tell no man what had been done.
Bible in Basic English (BBE)
And her father and mother were full of wonder, but he gave orders to them to say nothing about it to anyone.
Darby English Bible (DBY)
And her parents were amazed; but he enjoined them to tell no one what had happened.
World English Bible (WEB)
Her parents were amazed, but he charged them to tell no one what had been done.
Young’s Literal Translation (YLT)
and her parents were amazed, but he charged them to say to no one what was come to pass.
லூக்கா Luke 8:56
அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
And her parents were astonished: but he charged them that they should tell no man what was done.
| And | καὶ | kai | kay |
| her | ἐξέστησαν | exestēsan | ayks-A-stay-sahn |
| οἱ | hoi | oo | |
| parents | γονεῖς | goneis | goh-NEES |
| were astonished: | αὐτῆς· | autēs | af-TASE |
| but | ὁ | ho | oh |
| he | δὲ | de | thay |
| charged | παρήγγειλεν | parēngeilen | pa-RAYNG-gee-lane |
| them | αὐτοῖς | autois | af-TOOS |
| that they should tell | μηδενὶ | mēdeni | may-thay-NEE |
| no man | εἰπεῖν | eipein | ee-PEEN |
| what | τὸ | to | toh |
| was done. | γεγονός | gegonos | gay-goh-NOSE |
Tags அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள் அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்
லூக்கா 8:56 Concordance லூக்கா 8:56 Interlinear லூக்கா 8:56 Image