லூக்கா 9:10
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
Tamil Indian Revised Version
அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்.
Tamil Easy Reading Version
சீஷர்கள் திரும்பி வந்ததும் தம் பயணத்தின்போது அவர்கள் செய்த செயல்கள் அனைத்தையும் இயேசுவிடம் சொன்னார்கள். பின்னர், இயேசு அவர்களை பெத்சாயிதா என்னும் நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இயேசுவும் சீஷர்களும் தனிமையில் ஒருமித்திருக்க முடிந்தது.
திருவிவிலியம்
திருத்தூதர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்த யாவற்றையும் இயேசுவிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்.
Other Title
ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்§(மத் 14:13-21; மாற் 6:30-44; யோவா 6:1-14)
King James Version (KJV)
And the apostles, when they were returned, told him all that they had done. And he took them, and went aside privately into a desert place belonging to the city called Bethsaida.
American Standard Version (ASV)
And the apostles, when they were returned, declared unto him what things they had done. And he took them, and withdrew apart to a city called Bethsaida.
Bible in Basic English (BBE)
And the twelve, when they came back, gave him an account of what they had done. And he took them with him and went away from the people to a town named Beth-saida.
Darby English Bible (DBY)
And the apostles having returned related to him whatever they had done. And he took them and withdrew apart into [a desert place of] a city called Bethsaida.
World English Bible (WEB)
The apostles, when they had returned, told him what things they had done. He took them, and withdrew apart to a deserted place of a city called Bethsaida.
Young’s Literal Translation (YLT)
And the apostles having turned back, declared to him how great things they did, and having taken them, he withdrew by himself to a desert place of a city called Bethsaida,
லூக்கா Luke 9:10
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
And the apostles, when they were returned, told him all that they had done. And he took them, and went aside privately into a desert place belonging to the city called Bethsaida.
| And | Καὶ | kai | kay |
| the | ὑποστρέψαντες | hypostrepsantes | yoo-poh-STRAY-psahn-tase |
| apostles, | οἱ | hoi | oo |
| when they were returned, | ἀπόστολοι | apostoloi | ah-POH-stoh-loo |
| told | διηγήσαντο | diēgēsanto | thee-ay-GAY-sahn-toh |
| him | αὐτῷ | autō | af-TOH |
| all that | ὅσα | hosa | OH-sa |
| they had done. | ἐποίησαν | epoiēsan | ay-POO-ay-sahn |
| And | καὶ | kai | kay |
| took he | παραλαβὼν | paralabōn | pa-ra-la-VONE |
| them, | αὐτοὺς | autous | af-TOOS |
| and went aside | ὑπεχώρησεν | hypechōrēsen | yoo-pay-HOH-ray-sane |
| privately | κατ' | kat | kaht |
| ἰδίαν | idian | ee-THEE-an | |
| into | εἰς | eis | ees |
| desert a | τόπον | topon | TOH-pone |
| place | ἔρημον | erēmon | A-ray-mone |
| belonging to the city | πόλεως | poleōs | POH-lay-ose |
| called | καλουμένης | kaloumenēs | ka-loo-MAY-nase |
| Bethsaida. | Βηθσαϊδά | bēthsaida | vayth-sa-ee-THA |
Tags அப்போஸ்தலர் திரும்பிவந்து தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள் அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்
லூக்கா 9:10 Concordance லூக்கா 9:10 Interlinear லூக்கா 9:10 Image