லூக்கா 9:14
ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது, ஐம்பதுபேராக, உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
Tamil Indian Revised Version
அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
Tamil Easy Reading Version
(அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தனர்.) இயேசு தன் சீஷர்களிடம், “மக்களிடம் ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக அமரும்படி கூறுங்கள்” என்றார்.
திருவிவிலியம்
ஏனெனில், ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, “இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்” என்றார்.
King James Version (KJV)
For they were about five thousand men. And he said to his disciples, Make them sit down by fifties in a company.
American Standard Version (ASV)
For they were about five thousand men. And he said unto his disciples, Make them sit down in companies, about fifty each.
Bible in Basic English (BBE)
For there were about five thousand men. And he said to his disciples, Make them be seated in groups, about fifty to a group.
Darby English Bible (DBY)
for they were about five thousand men. And he said to his disciples, Make them sit down in companies by fifties.
World English Bible (WEB)
For they were about five thousand men. He said to his disciples, “Make them sit down in groups of about fifty each.”
Young’s Literal Translation (YLT)
for they were about five thousand men. And he said unto his disciples, `Cause them to recline in companies, in each fifty;’
லூக்கா Luke 9:14
ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது, ஐம்பதுபேராக, உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
For they were about five thousand men. And he said to his disciples, Make them sit down by fifties in a company.
| For | ἦσαν | ēsan | A-sahn |
| they were | γὰρ | gar | gahr |
| about | ὡσεὶ | hōsei | oh-SEE |
| thousand five | ἄνδρες | andres | AN-thrase |
| men. | πεντακισχίλιοι | pentakischilioi | pane-ta-kee-SKEE-lee-oo |
| And | εἶπεν | eipen | EE-pane |
| he | δὲ | de | thay |
| said | πρὸς | pros | prose |
| to | τοὺς | tous | toos |
| his | μαθητὰς | mathētas | ma-thay-TAHS |
| disciples, | αὐτοῦ | autou | af-TOO |
| Make them down | Κατακλίνατε | kataklinate | ka-ta-KLEE-na-tay |
| sit | αὐτοὺς | autous | af-TOOS |
| by | κλισίας | klisias | klee-SEE-as |
| fifties | ἀνὰ | ana | ah-NA |
| in a company. | πεντήκοντα | pentēkonta | pane-TAY-kone-ta |
Tags ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள் அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்
லூக்கா 9:14 Concordance லூக்கா 9:14 Interlinear லூக்கா 9:14 Image