Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9 லூக்கா 9:21

லூக்கா 9:21
அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
பிறருக்கு இதனைச் சொல்லாதபடிக்கு இயேசு அவர்களை எச்சரித்தார்.

திருவிவிலியம்
இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

Luke 9:20Luke 9Luke 9:22

King James Version (KJV)
And he straitly charged them, and commanded them to tell no man that thing;

American Standard Version (ASV)
But he charged them, and commanded `them’ to tell this to no man;

Bible in Basic English (BBE)
But he gave them special orders, not to say this to any man;

Darby English Bible (DBY)
But, earnestly charging them, he enjoined [them] to say this to no man,

World English Bible (WEB)
But he warned them, and commanded them to tell this to no one,

Young’s Literal Translation (YLT)
And having charged them, he commanded `them’ to say this to no one,

லூக்கா Luke 9:21
அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
And he straitly charged them, and commanded them to tell no man that thing;

And
hooh
he
δὲdethay
straitly
charged
ἐπιτιμήσαςepitimēsasay-pee-tee-MAY-sahs
them,
αὐτοῖςautoisaf-TOOS
and
commanded
παρήγγειλενparēngeilenpa-RAYNG-gee-lane
tell
to
them
μηδενὶmēdenimay-thay-NEE
no
man
εἰπεῖνeipeinee-PEEN
that
thing;
τοῦτοtoutoTOO-toh


Tags அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்
லூக்கா 9:21 Concordance லூக்கா 9:21 Interlinear லூக்கா 9:21 Image