Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9 லூக்கா 9:24

லூக்கா 9:24
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

Tamil Indian Revised Version
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

Tamil Easy Reading Version
தனது உயிரைக் காப்பாற்ற விரும்பும் மனிதன் அதை இழந்துபோவான். தனது உயிரை எனக்காகக் கொடுக்கிற ஒவ்வொரு மனிதனும் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.

திருவிவிலியம்
ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

Luke 9:23Luke 9Luke 9:25

King James Version (KJV)
For whosoever will save his life shall lose it: but whosoever will lose his life for my sake, the same shall save it.

American Standard Version (ASV)
For whosoever would save his life shall lose it; but whosoever shall lose his life for my sake, the same shall save it.

Bible in Basic English (BBE)
For whoever has a desire to keep his life will have it taken from him, but whoever gives up his life because of me, will keep it.

Darby English Bible (DBY)
for whosoever shall desire to save his life shall lose it, but whosoever shall lose his life for my sake, *he* shall save it.

World English Bible (WEB)
For whoever desires to save his life will lose it, but whoever will lose his life for my sake, the same will save it.

Young’s Literal Translation (YLT)
for whoever may will to save his life, shall lose it, and whoever may lose his life for my sake, he shall save it;

லூக்கா Luke 9:24
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
For whosoever will save his life shall lose it: but whosoever will lose his life for my sake, the same shall save it.

For
ὃςhosose
whosoever
γὰρgargahr

ἂνanan
will
θέλῃthelēTHAY-lay
save
τὴνtēntane
his
ψυχὴνpsychēnpsyoo-HANE

αὐτοῦautouaf-TOO
life
σῶσαιsōsaiSOH-say
shall
lose
ἀπολέσειapoleseiah-poh-LAY-see
it:
αὐτήν·autēnaf-TANE
but
ὃςhosose
whosoever
δ'dth

ἂνanan
will
lose
ἀπολέσῃapolesēah-poh-LAY-say
his
τὴνtēntane

ψυχὴνpsychēnpsyoo-HANE
life
αὐτοῦautouaf-TOO
my
for
ἕνεκενhenekenANE-ay-kane
sake,
ἐμοῦemouay-MOO
the
same
οὗτοςhoutosOO-tose
shall
save
σώσειsōseiSOH-see
it.
αὐτήνautēnaf-TANE


Tags தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான் என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்
லூக்கா 9:24 Concordance லூக்கா 9:24 Interlinear லூக்கா 9:24 Image