லூக்கா 9:48
அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.
Tamil Indian Revised Version
அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார்.
Tamil Easy Reading Version
பின்பு தனது சீஷர்களை நோக்கி, “என் பெயரினால் ஒருவன் ஒரு சிறிய குழந்தையை இதுபோல ஏற்றுக்கொண்டால் அவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்ளும்போது அம்மனிதன் என்னை அனுப்பினவரை (தேவனையும்) ஏற்றுக்கொள்கிறான். உங்களில் மிகவும் தாழ்மையுள்ள மனிதன் எவனோ, அவனே மிகவும் முக்கியமான மனிதன் ஆவான்” என்றார்.
திருவிவிலியம்
அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.
King James Version (KJV)
And said unto them, Whosoever shall receive this child in my name receiveth me: and whosoever shall receive me receiveth him that sent me: for he that is least among you all, the same shall be great.
American Standard Version (ASV)
and said unto them, Whosoever shall receive this little child in my name receiveth me: and whosoever shall receive me receiveth him that sent me: for he that is least among you all, the same is great.
Bible in Basic English (BBE)
And said to them, Whoever gives honour to this child in my name, gives honour to me: and whoever gives honour to me, gives honour to him who sent me: for whoever is least among you all, that man is great.
Darby English Bible (DBY)
and said to them, Whosoever shall receive this little child in my name receives me, and whosoever shall receive me receives him that sent me. For he who is the least among you all, *he* is great.
World English Bible (WEB)
and said to them, “Whoever receives this little child in my name receives me. Whoever receives me receives him who sent me. For whoever is least among you all, this one will be great.”
Young’s Literal Translation (YLT)
and said to them, `Whoever may receive this child in my name, doth receive me, and whoever may receive me, doth receive Him who sent me, for he who is least among you all — he shall be great.’
லூக்கா Luke 9:48
அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.
And said unto them, Whosoever shall receive this child in my name receiveth me: and whosoever shall receive me receiveth him that sent me: for he that is least among you all, the same shall be great.
| And | καὶ | kai | kay |
| said | εἶπεν | eipen | EE-pane |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| Whosoever | Ὃς | hos | ose |
| ἐὰν | ean | ay-AN | |
| shall receive | δέξηται | dexētai | THAY-ksay-tay |
| this | τοῦτο | touto | TOO-toh |
| τὸ | to | toh | |
| child | παιδίον | paidion | pay-THEE-one |
| in | ἐπὶ | epi | ay-PEE |
| my | τῷ | tō | toh |
| ὀνόματί | onomati | oh-NOH-ma-TEE | |
| name | μου | mou | moo |
| receiveth | ἐμὲ | eme | ay-MAY |
| me: | δέχεται· | dechetai | THAY-hay-tay |
| and | καὶ | kai | kay |
| whosoever | ὃς | hos | ose |
| ἐὰν | ean | ay-AN | |
| receive shall | ἐμὲ | eme | ay-MAY |
| me | δέξηται | dexētai | THAY-ksay-tay |
| receiveth | δέχεται | dechetai | THAY-hay-tay |
| him | τὸν | ton | tone |
| sent that | ἀποστείλαντά | aposteilanta | ah-poh-STEE-lahn-TA |
| me: | με· | me | may |
| ὁ | ho | oh | |
| for | γὰρ | gar | gahr |
| is that he | μικρότερος | mikroteros | mee-KROH-tay-rose |
| least | ἐν | en | ane |
| among | πᾶσιν | pasin | PA-seen |
| you | ὑμῖν | hymin | yoo-MEEN |
| all, | ὑπάρχων | hyparchōn | yoo-PAHR-hone |
| same the | οὗτός | houtos | OO-TOSE |
| shall be | ἐσται | estai | ay-stay |
| great. | μέγας | megas | MAY-gahs |
Tags அவர்களை நோக்கி இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்
லூக்கா 9:48 Concordance லூக்கா 9:48 Interlinear லூக்கா 9:48 Image