Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9 லூக்கா 9:62

லூக்கா 9:62
அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு, “ஒருவன் வயலை உழ ஆரம்பித்துப் பின்னோக்கி பார்த்தால் அவன் தேவனின் இராஜ்யத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்தாதவன் ஆவான்” என்றார்.

திருவிவிலியம்
இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

Luke 9:61Luke 9

King James Version (KJV)
And Jesus said unto him, No man, having put his hand to the plough, and looking back, is fit for the kingdom of God.

American Standard Version (ASV)
But Jesus said unto him, No man, having put his hand to the plow, and looking back, is fit for the kingdom of God.

Bible in Basic English (BBE)
But Jesus said, No man, having put his hand to the plough and looking back, is good enough for the kingdom of God.

Darby English Bible (DBY)
But Jesus said to him, No one having laid his hand on [the] plough and looking back is fit for the kingdom of God.

World English Bible (WEB)
But Jesus said to him, “No one, having put his hand to the plow, and looking back, is fit for the Kingdom of God.”

Young’s Literal Translation (YLT)
and Jesus said unto him, `No one having put his hand on a plough, and looking back, is fit for the reign of God.’

லூக்கா Luke 9:62
அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
And Jesus said unto him, No man, having put his hand to the plough, and looking back, is fit for the kingdom of God.

And
εἶπενeipenEE-pane

δὲdethay
Jesus
πρὸςprosprose
said
αὐτὸνautonaf-TONE
unto
hooh
him,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
man,
No
Οὐδεὶςoudeisoo-THEES
having
put
ἐπιβαλὼνepibalōnay-pee-va-LONE
his
τὴνtēntane

χεῖραcheiraHEE-ra
hand
αὐτοῦautouaf-TOO
to
ἐπ'epape
plough,
the
ἄροτρονarotronAH-roh-trone
and
καὶkaikay
looking
βλέπωνblepōnVLAY-pone

εἰςeisees
back,
τὰtata

ὀπίσωopisōoh-PEE-soh
is
εὔθετόςeuthetosAFE-thay-TOSE
fit
ἐστινestinay-steen
for
εἰςeisees
the
τὴνtēntane
kingdom
βασιλείανbasileianva-see-LEE-an
of
God.
τοῦtoutoo
θεοῦtheouthay-OO


Tags அதற்கு இயேசு கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்
லூக்கா 9:62 Concordance லூக்கா 9:62 Interlinear லூக்கா 9:62 Image