Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9 லூக்கா 9:8

லூக்கா 9:8
சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

Tamil Indian Revised Version
சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

Tamil Easy Reading Version
வேறு சிலர், “எலியா மீண்டும் வந்துள்ளான்” எனவும் வேறு சிலர், “பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுள் ஒருவர் உயிரோடு எழுந்துள்ளார்” எனவும் கூறியதால் அவன் குழப்பமடைந்திருந்தான்.

திருவிவிலியம்
வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.

Luke 9:7Luke 9Luke 9:9

King James Version (KJV)
And of some, that Elias had appeared; and of others, that one of the old prophets was risen again.

American Standard Version (ASV)
and by some, that Elijah had appeared; and by others, that one of the old prophets was risen again.

Bible in Basic English (BBE)
And by some, that Elijah had come; and by others, that one of the old prophets had come back to life.

Darby English Bible (DBY)
and by some that Elias had appeared, and by others that one of the old prophets had risen again.

World English Bible (WEB)
and by some that Elijah had appeared, and by others that one of the old prophets had risen again.

Young’s Literal Translation (YLT)
and by certain, that Elijah did appear, and by others, that a prophet, one of the ancients, was risen;

லூக்கா Luke 9:8
சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
And of some, that Elias had appeared; and of others, that one of the old prophets was risen again.

And
ὑπόhypoyoo-POH
of
τινωνtinōntee-none
some,
δὲdethay
that
ὅτιhotiOH-tee
Elias
Ἠλίαςēliasay-LEE-as
had
appeared;
ἐφάνηephanēay-FA-nay
and
ἄλλωνallōnAL-lone
others,
of
δὲdethay
that
ὅτιhotiOH-tee
one
προφήτηςprophētēsproh-FAY-tase
of
the
εἷςheisees
old
τῶνtōntone
prophets
ἀρχαίωνarchaiōnar-HAY-one
was
risen
again.
ἀνέστηanestēah-NAY-stay


Tags சிலர் எலியா தோன்றினான் என்றும் வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால் கலக்கமடைந்து
லூக்கா 9:8 Concordance லூக்கா 9:8 Interlinear லூக்கா 9:8 Image