Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மல்கியா 1:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மல்கியா மல்கியா 1 மல்கியா 1:11

மல்கியா 1:11
சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனது நாமத்தை மதிக்கிறார்கள். உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எனக்கு நறுமணப் பொருட்களை அன்பளிப்பாக எரிக்கிறார்கள். ஏனென்றால் எனது நாமம் அந்த ஜனங்கள் அனைவருக்கும் மிக முக்கியமானது” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

திருவிவிலியம்
கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும் தூய காணிக்கையும் செலுத்துப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

Malachi 1:10Malachi 1Malachi 1:12

King James Version (KJV)
For from the rising of the sun even unto the going down of the same my name shall be great among the Gentiles; and in every place incense shall be offered unto my name, and a pure offering: for my name shall be great among the heathen, saith the LORD of hosts.

American Standard Version (ASV)
For from the rising of the sun even unto the going down of the same my name `shall be’ great among the Gentiles; and in every place incense `shall be’ offered unto my name, and a pure offering: for my name `shall be’ great among the Gentiles, saith Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
For, from the coming up of the sun till its going down, my name is great among the Gentiles; and in every place the smell of burning flesh is offered to my name, and a clean offering: for my name is great among the Gentiles, says the Lord of armies.

Darby English Bible (DBY)
For from the rising of the sun even unto its setting my name shall be great among the nations; and in every place incense shall be offered unto my name, and a pure oblation: for my name shall be great among the nations, saith Jehovah of hosts.

World English Bible (WEB)
For from the rising of the sun even to the going down of the same, my name is great among the nations, and in every place incense will be offered to my name, and a pure offering: for my name is great among the nations,” says Yahweh of Hosts.

Young’s Literal Translation (YLT)
For, from the rising of the sun to its going in, Great `is’ My name among nations, And in every place perfume is brought nigh to My name, and a pure present, For great `is’ My name among nations, Said Jehovah of Hosts.

மல்கியா Malachi 1:11
சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
For from the rising of the sun even unto the going down of the same my name shall be great among the Gentiles; and in every place incense shall be offered unto my name, and a pure offering: for my name shall be great among the heathen, saith the LORD of hosts.

For
כִּ֣יkee
from
the
rising
מִמִּזְרַחmimmizraḥmee-meez-RAHK
of
the
sun
שֶׁ֜מֶשׁšemešSHEH-mesh
unto
even
וְעַדwĕʿadveh-AD
the
going
down
מְבוֹא֗וֹmĕbôʾômeh-voh-OH
name
my
same
the
of
גָּד֤וֹלgādôlɡa-DOLE
shall
be
great
שְׁמִי֙šĕmiysheh-MEE
Gentiles;
the
among
בַּגּוֹיִ֔םbaggôyimba-ɡoh-YEEM
and
in
every
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
place
מָק֗וֹםmāqômma-KOME
incense
מֻקְטָ֥רmuqṭārmook-TAHR
shall
be
offered
מֻגָּ֛שׁmuggāšmoo-ɡAHSH
name,
my
unto
לִשְׁמִ֖יlišmîleesh-MEE
and
a
pure
וּמִנְחָ֣הûminḥâoo-meen-HA
offering:
טְהוֹרָ֑הṭĕhôrâteh-hoh-RA
for
כִּֽיkee
name
my
גָד֤וֹלgādôlɡa-DOLE
shall
be
great
שְׁמִי֙šĕmiysheh-MEE
heathen,
the
among
בַּגּוֹיִ֔םbaggôyimba-ɡoh-YEEM
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE


Tags சூரியன் உதிக்கிற திசைதொடங்கி அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும் என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும் என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
மல்கியா 1:11 Concordance மல்கியா 1:11 Interlinear மல்கியா 1:11 Image