Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மல்கியா 1:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மல்கியா மல்கியா 1 மல்கியா 1:8

மல்கியா 1:8
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

Tamil Indian Revised Version
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிகாரிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

Tamil Easy Reading Version
நீங்கள் குருட்டு விலங்குகளைப் பலியாக கொண்டு வருகிறீர்கள். அது தவறு. நீங்கள் நோயுற்றதும் நொண்டியானதுமான விலங்குகளை பலியாக கொண்டுவருகிறீர்கள். அது தவறு. அந்நோயுற்ற விங்குகளை உங்கள் ஆளுநருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயலுங்கள். அவன் நோயுற்ற விலங்குகளை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வானா? இல்லை. அவன் அந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

திருவிவிலியம்
குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலியிடக் கொண்டுவருகிறீர்கள் அது குற்றமில்லையா? அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ? உனக்கு ஆதரவு அளிப்பானோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

Malachi 1:7Malachi 1Malachi 1:9

King James Version (KJV)
And if ye offer the blind for sacrifice, is it not evil? and if ye offer the lame and sick, is it not evil? offer it now unto thy governor; will he be pleased with thee, or accept thy person? saith the LORD of hosts.

American Standard Version (ASV)
And when ye offer the blind for sacrifice, it is no evil! and when ye offer the lame and sick, it is no evil! Present it now unto thy governor; will he be pleased with thee? or will he accept thy person? saith Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
And when you give what is blind for an offering, it is no evil! and when you give what is damaged and ill, it is no evil! Give it now to your ruler; will he be pleased with you, or will you have his approval? says the Lord of armies.

Darby English Bible (DBY)
And if ye offer the blind for sacrifice, is it not evil? And if ye offer the lame and sick, is it not evil? Present it now unto thy governor: will he be pleased with thee? or will he accept thy person? saith Jehovah of hosts.

World English Bible (WEB)
When you offer the blind for sacrifice, isn’t that evil? And when you offer the lame and sick, isn’t that evil? Present it now to your governor! Will he be pleased with you? Or will he accept your person?” says Yahweh of Hosts.

Young’s Literal Translation (YLT)
And when ye bring nigh the blind for sacrifice, `There is no evil,’ And when ye bring nigh the lame and sick, `There is no evil;’ Bring it near, I pray thee, to thy governor — Doth he accept thee? or doth he lift up thy face? Said Jehovah of Hosts.

மல்கியா Malachi 1:8
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலுூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.
And if ye offer the blind for sacrifice, is it not evil? and if ye offer the lame and sick, is it not evil? offer it now unto thy governor; will he be pleased with thee, or accept thy person? saith the LORD of hosts.

And
if
וְכִֽיwĕkîveh-HEE
ye
offer
תַגִּשׁ֨וּןtaggišûnta-ɡee-SHOON
the
blind
עִוֵּ֤רʿiwwēree-WARE
for
sacrifice,
לִזְבֹּ֙חַ֙lizbōḥaleez-BOH-HA
not
it
is
אֵ֣יןʾênane
evil?
רָ֔עrāʿra
and
if
וְכִ֥יwĕkîveh-HEE
offer
ye
תַגִּ֛ישׁוּtaggîšûta-ɡEE-shoo
the
lame
פִּסֵּ֥חַpissēaḥpee-SAY-ak
and
sick,
וְחֹלֶ֖הwĕḥōleveh-hoh-LEH
not
it
is
אֵ֣יןʾênane
evil?
רָ֑עrāʿra
offer
הַקְרִיבֵ֨הוּhaqrîbēhûhahk-ree-VAY-hoo
it
now
נָ֜אnāʾna
governor;
thy
unto
לְפֶחָתֶ֗ךָlĕpeḥātekāleh-feh-ha-TEH-ha
pleased
be
he
will
הֲיִרְצְךָ֙hăyirṣĕkāhuh-yeer-tseh-HA
with
thee,
or
א֚וֹʾôoh
accept
הֲיִשָּׂ֣אhăyiśśāʾhuh-yee-SA
person?
thy
פָנֶ֔יךָpānêkāfa-NAY-ha
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE


Tags நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல நீங்கள் காலுூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்
மல்கியா 1:8 Concordance மல்கியா 1:8 Interlinear மல்கியா 1:8 Image