Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மல்கியா 3:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மல்கியா மல்கியா 3 மல்கியா 3:11

மல்கியா 3:11
பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
பூமியின் கனியை அழித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சைக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் உங்கள் விளைச்சளை அழிக்கும் பூச்சிகளை அனுமதிக்கமாட்டேன். உங்கள் திராட்சைக்கொடிகள் எல்லாம் திராட்சைகளை விளையச்செய்யும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.

திருவிவிலியம்
“பயிரைத் தின்று அழிப்பனவற்றை உங்களை முன்னிட்டுக் கண்டிப்பேன். அவை உங்கள் நிலத்தின் விளைச்சலைப் பாழாக்கமாட்டா; உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனி கொடுக்கத் தவறமாட்டா,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

Malachi 3:10Malachi 3Malachi 3:12

King James Version (KJV)
And I will rebuke the devourer for your sakes, and he shall not destroy the fruits of your ground; neither shall your vine cast her fruit before the time in the field, saith the LORD of hosts.

American Standard Version (ASV)
And I will rebuke the devourer for your sakes, and he shall not destroy the fruits of your ground; neither shall your vine cast its fruit before the time in the field, saith Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
And on your account I will keep back the locusts from wasting the fruits of your land; and the fruit of your vine will not be dropped on the field before its time, says the Lord of armies

Darby English Bible (DBY)
And I will rebuke the devourer for your sakes, and he shall not destroy the fruits of your ground; neither shall your vine cast its fruit before the time in the field, saith Jehovah of hosts.

World English Bible (WEB)
I will rebuke the devourer for your sakes, and he shall not destroy the fruits of your ground; neither shall your vine cast its fruit before its time in the field,” says Yahweh of Hosts.

Young’s Literal Translation (YLT)
And I have pushed for you against the consumer, And He doth not destroy to you the fruit of the ground, Nor miscarry to you doth the vine in the field, Said Jehovah of Hosts.

மல்கியா Malachi 3:11
பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
And I will rebuke the devourer for your sakes, and he shall not destroy the fruits of your ground; neither shall your vine cast her fruit before the time in the field, saith the LORD of hosts.

And
I
will
rebuke
וְגָעַרְתִּ֤יwĕgāʿartîveh-ɡa-ar-TEE
the
devourer
לָכֶם֙lākemla-HEM
not
shall
he
and
sakes,
your
for
בָּֽאֹכֵ֔לbāʾōkēlba-oh-HALE
destroy
וְלֹֽאwĕlōʾveh-LOH

יַשְׁחִ֥תyašḥityahsh-HEET
the
fruits
לָכֶ֖םlākemla-HEM
ground;
your
of
אֶתʾetet
neither
פְּרִ֣יpĕrîpeh-REE
shall
your
vine
הָאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA
fruit
her
cast
וְלֹאwĕlōʾveh-LOH
field,
the
in
time
the
before
תְשַׁכֵּ֨לtĕšakkēlteh-sha-KALE
saith
לָכֶ֤םlākemla-HEM
the
Lord
הַגֶּ֙פֶן֙haggepenha-ɡEH-FEN
of
hosts.
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
אָמַ֖רʾāmarah-MAHR
יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE

Tags பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன் அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
மல்கியா 3:11 Concordance மல்கியா 3:11 Interlinear மல்கியா 3:11 Image