Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1 மாற்கு 1:45

மாற்கு 1:45
அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் எங்கும் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர்.

திருவிவிலியம்
ஆனால், அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும், மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

Mark 1:44Mark 1

King James Version (KJV)
But he went out, and began to publish it much, and to blaze abroad the matter, insomuch that Jesus could no more openly enter into the city, but was without in desert places: and they came to him from every quarter.

American Standard Version (ASV)
But he went out, and began to publish it much, and to spread abroad the matter, insomuch that Jesus could no more openly enter into a city, but was without in desert places: and they came to him from every quarter.

Bible in Basic English (BBE)
But he went out, and made it public, giving an account of it everywhere, so that Jesus was no longer able to go openly into a town, but was outside in the waste land; and they came to him from every part.

Darby English Bible (DBY)
But he, having gone forth, began to proclaim [it] much, and to spread the matter abroad, so that he could no longer enter openly into the city, but was without in desert places, and they came to him from every side.

World English Bible (WEB)
But he went out, and began to proclaim it much, and to spread about the matter, so that Jesus could no more openly enter into a city, but was outside in desert places: and they came to him from everywhere.

Young’s Literal Translation (YLT)
And he, having gone forth, began to proclaim much, and to spread abroad the thing, so that no more he was able openly to enter into the city, but he was without in desert places, and they were coming unto him from every quarter.

மாற்கு Mark 1:45
அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் எங்கும் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
But he went out, and began to publish it much, and to blaze abroad the matter, insomuch that Jesus could no more openly enter into the city, but was without in desert places: and they came to him from every quarter.

But
hooh
he
δὲdethay
went
out,
ἐξελθὼνexelthōnayks-ale-THONE
began
and
ἤρξατοērxatoARE-ksa-toh
to
publish
κηρύσσεινkērysseinkay-RYOOS-seen
it
much,
πολλὰpollapole-LA
and
καὶkaikay
to
blaze
abroad
διαφημίζεινdiaphēmizeinthee-ah-fay-MEE-zeen
the
τὸνtontone
matter,
λόγονlogonLOH-gone
that
insomuch
ὥστεhōsteOH-stay
Jesus
μηκέτιmēketimay-KAY-tee
could
αὐτὸνautonaf-TONE
more
no
δύνασθαιdynasthaiTHYOO-na-sthay
openly
φανερῶςphanerōsfa-nay-ROSE
enter
εἰςeisees
into
πόλινpolinPOH-leen
city,
the
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
but
ἀλλ'allal
was
ἔξωexōAYKS-oh
without
ἐνenane
in
ἐρήμοιςerēmoisay-RAY-moos
desert
τόποιςtopoisTOH-poos
places:
ἦν·ēnane
and
καὶkaikay
they
came
ἤρχοντοērchontoARE-hone-toh
to
πρὸςprosprose
him
αὐτὸνautonaf-TONE
from
every
quarter.
πανταχόθενpantachothenpahn-ta-HOH-thane


Tags அவனோ புறப்பட்டுப் போய் இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான் அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் எங்கும் பிரவேசிக்கக்கூடாமல் வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார் எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்
மாற்கு 1:45 Concordance மாற்கு 1:45 Interlinear மாற்கு 1:45 Image