Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 10:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 10 மாற்கு 10:42

மாற்கு 10:42
அப்பொழுது இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.

திருவிவிலியம்
இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.

Mark 10:41Mark 10Mark 10:43

King James Version (KJV)
But Jesus called them to him, and saith unto them, Ye know that they which are accounted to rule over the Gentiles exercise lordship over them; and their great ones exercise authority upon them.

American Standard Version (ASV)
And Jesus called them to him, and saith unto them, Ye know that they who are accounted to rule over the Gentiles lord it over them; and their great ones exercise authority over them.

Bible in Basic English (BBE)
And Jesus made them come to him, and said to them, You see that those who are made rulers over the Gentiles are lords over them, and their great ones have authority over them.

Darby English Bible (DBY)
But Jesus having called them to [him], says to them, Ye know that those who are esteemed to rule over the nations exercise lordship over them; and their great men exercise authority over them;

World English Bible (WEB)
Jesus summoned them, and said to them, “You know that they who are recognized as rulers over the Gentiles lord it over them, and their great ones exercise authority over them.

Young’s Literal Translation (YLT)
but Jesus having called them near, saith to them, `Ye have known that they who are considered to rule the nations do exercise lordship over them, and their great ones do exercise authority upon them;

மாற்கு Mark 10:42
அப்பொழுது இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
But Jesus called them to him, and saith unto them, Ye know that they which are accounted to rule over the Gentiles exercise lordship over them; and their great ones exercise authority upon them.


hooh
But
δὲdethay
Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS
called
προσκαλεσάμενοςproskalesamenosprose-ka-lay-SA-may-nose
them
αὐτοὺςautousaf-TOOS
saith
and
him,
to
λέγειlegeiLAY-gee
unto
them,
αὐτοῖςautoisaf-TOOS
know
Ye
ΟἴδατεoidateOO-tha-tay
that
ὅτιhotiOH-tee

οἱhoioo
accounted
are
which
they
δοκοῦντεςdokountesthoh-KOON-tase
to
rule
over
ἄρχεινarcheinAR-heen
the
τῶνtōntone
Gentiles
ἐθνῶνethnōnay-THNONE
exercise
lordship
over
κατακυριεύουσινkatakyrieuousinka-ta-kyoo-ree-AVE-oo-seen
them;
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
their
οἱhoioo

μεγάλοιmegaloimay-GA-loo
great
ones
αὐτῶνautōnaf-TONE
exercise
authority
upon
κατεξουσιάζουσινkatexousiazousinka-tay-ksoo-see-AH-zoo-seen
them.
αὐτῶνautōnaf-TONE


Tags அப்பொழுது இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும் அவர்களில் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்
மாற்கு 10:42 Concordance மாற்கு 10:42 Interlinear மாற்கு 10:42 Image