மாற்கு 10:8
அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’
திருவிவிலியம்
⁽இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’⁾ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.
King James Version (KJV)
And they twain shall be one flesh: so then they are no more twain, but one flesh.
American Standard Version (ASV)
and the two shall become one flesh: so that they are no more two, but one flesh.
Bible in Basic English (BBE)
And the two will become one flesh; so that they are no longer two, but one flesh.
Darby English Bible (DBY)
and the two shall be one flesh: so that they are no longer two but one flesh.
World English Bible (WEB)
and the two will become one flesh,’ so that they are no longer two, but one flesh.
Young’s Literal Translation (YLT)
and they shall be — the two — for one flesh; so that they are no more two, but one flesh;
மாற்கு Mark 10:8
அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
And they twain shall be one flesh: so then they are no more twain, but one flesh.
| And | καὶ | kai | kay |
| they shall | ἔσονται | esontai | A-sone-tay |
| twain | οἱ | hoi | oo |
| be | δύο | dyo | THYOO-oh |
| one | εἰς | eis | ees |
| σάρκα | sarka | SAHR-ka | |
| flesh: | μίαν· | mian | MEE-an |
| then so | ὥστε | hōste | OH-stay |
| they are | οὐκέτι | ouketi | oo-KAY-tee |
| no more | εἰσὶν | eisin | ees-EEN |
| twain, | δύο | dyo | THYOO-oh |
| but | ἀλλὰ | alla | al-LA |
| one | μία | mia | MEE-ah |
| flesh. | σάρξ | sarx | SAHR-ks |
Tags அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்
மாற்கு 10:8 Concordance மாற்கு 10:8 Interlinear மாற்கு 10:8 Image