மாற்கு 11:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:
Tamil Indian Revised Version
இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார்.
திருவிவிலியம்
இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி,
Other Title
எருசலேமில் மானிடமகன்⒣வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்§(மத் 21:1-11; லூக் 19:28-40; யோவா 12:12-19)
King James Version (KJV)
And when they came nigh to Jerusalem, unto Bethphage and Bethany, at the mount of Olives, he sendeth forth two of his disciples,
American Standard Version (ASV)
And when they draw nigh unto Jerusalem, unto Bethphage and Bethany, at the mount of Olives, he sendeth two of his disciples,
Bible in Basic English (BBE)
And when they came near to Jerusalem, to Beth-phage and Bethany, at the Mountain of Olives, he sent two of his disciples,
Darby English Bible (DBY)
And when they draw near to Jerusalem, to Bethphage and Bethany, at the mount of Olives, he sends two of his disciples,
World English Bible (WEB)
When they drew near to Jerusalem, to Bethsphage{TR reads “Bethphage” instead of “Bethsphage”} and Bethany, at the Mount of Olives, he sent two of his disciples,
Young’s Literal Translation (YLT)
And when they come nigh to Jerusalem, to Bethphage, and Bethany, unto the mount of the Olives, he sendeth forth two of his disciples,
மாற்கு Mark 11:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:
And when they came nigh to Jerusalem, unto Bethphage and Bethany, at the mount of Olives, he sendeth forth two of his disciples,
| And | Καὶ | kai | kay |
| when | ὅτε | hote | OH-tay |
| they came nigh | ἐγγίζουσιν | engizousin | ayng-GEE-zoo-seen |
| to | εἰς | eis | ees |
| Jerusalem, | Ἰερουσαλήμ | ierousalēm | ee-ay-roo-sa-LAME |
| unto | εἰς | eis | ees |
| Bethphage | Βηθφαγὴ | bēthphagē | vayth-fa-GAY |
| and | καὶ | kai | kay |
| Bethany, | Βηθανίαν | bēthanian | vay-tha-NEE-an |
| at | πρὸς | pros | prose |
| the | τὸ | to | toh |
| mount | Ὄρος | oros | OH-rose |
| τῶν | tōn | tone | |
| of Olives, | Ἐλαιῶν | elaiōn | ay-lay-ONE |
| forth sendeth he | ἀποστέλλει | apostellei | ah-poh-STALE-lee |
| two | δύο | dyo | THYOO-oh |
| of his | τῶν | tōn | tone |
| μαθητῶν | mathētōn | ma-thay-TONE | |
| disciples, | αὐτοῦ | autou | af-TOO |
Tags அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது அவர் தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி
மாற்கு 11:1 Concordance மாற்கு 11:1 Interlinear மாற்கு 11:1 Image