Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 11:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 11 மாற்கு 11:12

மாற்கு 11:12
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.

Tamil Indian Revised Version
அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.

Tamil Easy Reading Version
மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது.

திருவிவிலியம்
மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.

Other Title
அத்தி மரத்தைச் சபித்தல்§(மத் 21:18-19)

Mark 11:11Mark 11Mark 11:13

King James Version (KJV)
And on the morrow, when they were come from Bethany, he was hungry:

American Standard Version (ASV)
And on the morrow, when they were come out from Bethany, he hungered.

Bible in Basic English (BBE)
And on the day after, when they had come out from Bethany, he was in need of food.

Darby English Bible (DBY)
And on the morrow, when they were gone out of Bethany, he hungered.

World English Bible (WEB)
The next day, when they had come out from Bethany, he was hungry.

Young’s Literal Translation (YLT)
And on the morrow, they having come forth from Bethany, he hungered,

மாற்கு Mark 11:12
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
And on the morrow, when they were come from Bethany, he was hungry:

And
Καὶkaikay
on
the
τῇtay
morrow,
ἐπαύριονepaurionape-A-ree-one
when
they
ἐξελθόντωνexelthontōnayks-ale-THONE-tone
come
were
αὐτῶνautōnaf-TONE
from
ἀπὸapoah-POH
Bethany,
Βηθανίαςbēthaniasvay-tha-NEE-as
he
was
hungry:
ἐπείνασενepeinasenay-PEE-na-sane


Tags மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில் அவருக்குப் பசியுண்டாயிற்று
மாற்கு 11:12 Concordance மாற்கு 11:12 Interlinear மாற்கு 11:12 Image