மாற்கு 11:29
இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது, நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
Tamil Indian Revised Version
இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். பிறகு நான் யாருடைய அதிகாரத்தால் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன்.
திருவிவிலியம்
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன்.
King James Version (KJV)
And Jesus answered and said unto them, I will also ask of you one question, and answer me, and I will tell you by what authority I do these things.
American Standard Version (ASV)
And Jesus said unto them, I will ask of you one question, and answer me, and I will tell you by what authority I do these things.
Bible in Basic English (BBE)
And Jesus said to them, I will put to you one question; give me an answer, and I will say by what authority I do these things.
Darby English Bible (DBY)
And Jesus answering said to them, *I* also will ask you one thing, and answer me, and I will tell you by what authority I do these things:
World English Bible (WEB)
Jesus said to them, “I will ask you one question. Answer me, and I will tell you by what authority I do these things.
Young’s Literal Translation (YLT)
And Jesus answering said to them, `I will question you — I also — one word; and answer me, and I will tell you by what authority I do these things;
மாற்கு Mark 11:29
இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது, நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
And Jesus answered and said unto them, I will also ask of you one question, and answer me, and I will tell you by what authority I do these things.
| ὁ | ho | oh | |
| And | δὲ | de | thay |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| answered | ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES |
| and said | εἶπεν | eipen | EE-pane |
| them, unto | αὐτοῖς | autois | af-TOOS |
| I will also | Ἐπερωτήσω | eperōtēsō | ape-ay-roh-TAY-soh |
| ask | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| of you | κἀγὼ | kagō | ka-GOH |
| one | ἕνα | hena | ANE-ah |
| question, | λόγον | logon | LOH-gone |
| and | καὶ | kai | kay |
| answer | ἀποκρίθητέ | apokrithēte | ah-poh-KREE-thay-TAY |
| me, | μοι | moi | moo |
| and | καὶ | kai | kay |
| I will tell | ἐρῶ | erō | ay-ROH |
| you | ὑμῖν | hymin | yoo-MEEN |
| by | ἐν | en | ane |
| what | ποίᾳ | poia | POO-ah |
| authority | ἐξουσίᾳ | exousia | ayks-oo-SEE-ah |
| I do | ταῦτα | tauta | TAF-ta |
| these things. | ποιῶ· | poiō | poo-OH |
Tags இயேசு பிரதியுத்தரமாக நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன் நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள் அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்
மாற்கு 11:29 Concordance மாற்கு 11:29 Interlinear மாற்கு 11:29 Image