மாற்கு 11:30
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அந்த அதிகாரம் அவனுக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.
திருவிவிலியம்
திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.
King James Version (KJV)
The baptism of John, was it from heaven, or of men? answer me.
American Standard Version (ASV)
The baptism of John, was it from heaven, or from men? answer me.
Bible in Basic English (BBE)
The baptism of John, was it from heaven or from men? give me an answer.
Darby English Bible (DBY)
The baptism of John, was it of heaven, or of men? answer me.
World English Bible (WEB)
The baptism of John — was it from heaven, or from men? Answer me.”
Young’s Literal Translation (YLT)
the baptism of John — from heaven was it? or from men? answer me.’
மாற்கு Mark 11:30
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார்.
The baptism of John, was it from heaven, or of men? answer me.
| The | τὸ | to | toh |
| baptism | βάπτισμα | baptisma | VA-ptee-sma |
| of John, | Ἰωάννου | iōannou | ee-oh-AN-noo |
| was | ἐξ | ex | ayks |
| from it | οὐρανοῦ | ouranou | oo-ra-NOO |
| heaven, | ἦν | ēn | ane |
| or | ἢ | ē | ay |
| of | ἐξ | ex | ayks |
| men? | ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone |
| answer | ἀποκρίθητέ | apokrithēte | ah-poh-KREE-thay-TAY |
| me. | μοι | moi | moo |
Tags யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ மனுஷரால் உண்டாயிற்றோ எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார்
மாற்கு 11:30 Concordance மாற்கு 11:30 Interlinear மாற்கு 11:30 Image