மாற்கு 12:12
இந்த உவமையைத், தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனத்துக்குப் பயந்து அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
Tamil Indian Revised Version
இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து, அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள்; ஆனாலும் மக்களுக்குப் பயந்து, அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு சொன்ன இந்த உவமையை யூதத் தலைவர்களும் கேட்டனர். இந்த உவமை தங்களைப் பற்றியது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் இயேசுவைக் கைது செய்ய ஒரு காரணத்தைத் தேடினர். எனினும் அவர்களுக்கு மக்களைப்பற்றிய பயம் இருந்தது. எனவே, அவர்கள் இயேசுவை விட்டுப் போய்விட்டார்கள்.
திருவிவிலியம்
தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால், மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே, அவரை விட்டு அகன்றார்கள்.
King James Version (KJV)
And they sought to lay hold on him, but feared the people: for they knew that he had spoken the parable against them: and they left him, and went their way.
American Standard Version (ASV)
And they sought to lay hold on him; and they feared the multitude; for they perceived that he spake the parable against them: and they left him, and went away.
Bible in Basic English (BBE)
And they made attempts to take him; but they were in fear of the people, because they saw that the story was against them; and they went away from him.
Darby English Bible (DBY)
And they sought to lay hold of him, and they feared the crowd; for they knew that he had spoken the parable of them. And they left him and went away.
World English Bible (WEB)
They tried to seize him, but they feared the multitude; for they perceived that he spoke the parable against them. They left him, and went away.
Young’s Literal Translation (YLT)
And they were seeking to lay hold on him, and they feared the multitude, for they knew that against them he spake the simile, and having left him, they went away;
மாற்கு Mark 12:12
இந்த உவமையைத், தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனத்துக்குப் பயந்து அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
And they sought to lay hold on him, but feared the people: for they knew that he had spoken the parable against them: and they left him, and went their way.
| And | Καὶ | kai | kay |
| they sought | ἐζήτουν | ezētoun | ay-ZAY-toon |
| to lay hold on | αὐτὸν | auton | af-TONE |
| him, | κρατῆσαι | kratēsai | kra-TAY-say |
| but | καὶ | kai | kay |
| feared | ἐφοβήθησαν | ephobēthēsan | ay-foh-VAY-thay-sahn |
| the | τὸν | ton | tone |
| people: | ὄχλον | ochlon | OH-hlone |
| for | ἔγνωσαν | egnōsan | A-gnoh-sahn |
| they knew | γὰρ | gar | gahr |
| that | ὅτι | hoti | OH-tee |
| he had spoken | πρὸς | pros | prose |
| the | αὐτοὺς | autous | af-TOOS |
| parable | τὴν | tēn | tane |
| against | παραβολὴν | parabolēn | pa-ra-voh-LANE |
| them: | εἶπεν | eipen | EE-pane |
| and | καὶ | kai | kay |
| they left | ἀφέντες | aphentes | ah-FANE-tase |
| him, | αὐτὸν | auton | af-TONE |
| and went their way. | ἀπῆλθον | apēlthon | ah-PALE-thone |
Tags இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து அவரைப் பிடிக்க வகைதேடினார்கள் ஆகிலும் ஜனத்துக்குப் பயந்து அவரை விட்டுப் போய்விட்டார்கள்
மாற்கு 12:12 Concordance மாற்கு 12:12 Interlinear மாற்கு 12:12 Image