Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 12:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 12 மாற்கு 12:20

மாற்கு 12:20
இப்படியிருக்க, ஏழு பேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான்.

Tamil Easy Reading Version
ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதல் சகோதரன் மணந்துகொண்டபின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை.

திருவிவிலியம்
சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.

Mark 12:19Mark 12Mark 12:21

King James Version (KJV)
Now there were seven brethren: and the first took a wife, and dying left no seed.

American Standard Version (ASV)
There were seven brethren: and the first took a wife, and dying left no seed;

Bible in Basic English (BBE)
There were seven brothers: and the first took a wife, and at his death there were no offspring;

Darby English Bible (DBY)
There were seven brethren; and the first took a wife, and dying did not leave seed;

World English Bible (WEB)
There were seven brothers. The first took a wife, and dying left no offspring.

Young’s Literal Translation (YLT)
`There were then seven brothers, and the first took a wife, and dying, he left no seed;

மாற்கு Mark 12:20
இப்படியிருக்க, ஏழு பேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.
Now there were seven brethren: and the first took a wife, and dying left no seed.

Now
there
were
ἑπτὰheptaay-PTA
seven
ἀδελφοὶadelphoiah-thale-FOO
brethren:
ἦσαν·ēsanA-sahn
and
καὶkaikay
the
hooh
first
πρῶτοςprōtosPROH-tose
took
ἔλαβενelabenA-la-vane
a
wife,
γυναῖκαgynaikagyoo-NAY-ka
and
καὶkaikay
dying
ἀποθνῄσκωνapothnēskōnah-poh-THNAY-skone
left
οὐκoukook
no
ἀφῆκενaphēkenah-FAY-kane
seed.
σπέρμα·spermaSPARE-ma


Tags இப்படியிருக்க ஏழு பேர் சகோதரர் இருந்தார்கள் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி சந்தானமில்லாமல் இறந்துபோனான்
மாற்கு 12:20 Concordance மாற்கு 12:20 Interlinear மாற்கு 12:20 Image