மாற்கு 12:23
ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக்கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் ஏழு சகோதரர்களும் அவளை மணந்திருக்கின்றனர். ஆகவே, மரணத்திலிருந்து மக்கள் எழும் காலத்திலே அந்தப் பெண் யாருடைய மனைவியாகக் கருதப்படுவாள்?” என்று கேட்டனர்.
திருவிவிலியம்
அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!” என்று கேட்டனர்.
King James Version (KJV)
In the resurrection therefore, when they shall rise, whose wife shall she be of them? for the seven had her to wife.
American Standard Version (ASV)
In the resurrection whose wife shall she be of them? for the seven had her to wife.
Bible in Basic English (BBE)
In the future life, when they come back from the dead, whose wife will she be? for the seven had her for a wife.
Darby English Bible (DBY)
In the resurrection, when they shall rise again, of which of them shall she be wife, for the seven had her as wife?
World English Bible (WEB)
In the resurrection, when they rise, whose wife will she be of them? For the seven had her as a wife.”
Young’s Literal Translation (YLT)
in the rising again, then, whenever they may rise, of which of them shall she be wife — for the seven had her as wife?’
மாற்கு Mark 12:23
ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக்கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்.
In the resurrection therefore, when they shall rise, whose wife shall she be of them? for the seven had her to wife.
| In | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| resurrection | οὖν | oun | oon |
| therefore, | ἀναστάσει | anastasei | ah-na-STA-see |
| when | ὅταν | hotan | OH-tahn |
| rise, shall they | ἀναστῶσιν | anastōsin | ah-na-STOH-seen |
| whose | τίνος | tinos | TEE-nose |
| wife | αὐτῶν | autōn | af-TONE |
| be she shall | ἔσται | estai | A-stay |
| of them? | γυνή | gynē | gyoo-NAY |
| for | οἱ | hoi | oo |
| the | γὰρ | gar | gahr |
| seven | ἑπτὰ | hepta | ay-PTA |
| had | ἔσχον | eschon | A-skone |
| her | αὐτὴν | autēn | af-TANE |
| to wife. | γυναῖκα | gynaika | gyoo-NAY-ka |
Tags ஆகையால் உயிர்த்தெழுதலில் அவர்கள் எழுந்திருக்கும்போது அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் ஏழுபேரும் அவளை மனைவியாகக்கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்
மாற்கு 12:23 Concordance மாற்கு 12:23 Interlinear மாற்கு 12:23 Image