மாற்கு 12:8
அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆகையால் அந்த விவசாயிகள் அவனது மகனைப் பிடித்து, கொன்று, தோட்டத்துக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டனர்.
திருவிவிலியம்
அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
King James Version (KJV)
And they took him, and killed him, and cast him out of the vineyard.
American Standard Version (ASV)
And they took him, and killed him, and cast him forth out of the vineyard.
Bible in Basic English (BBE)
And they took him and put him to death, pushing his body out of the garden.
Darby English Bible (DBY)
And they took him and killed him, and cast him forth out of the vineyard.
World English Bible (WEB)
They took him, killed him, and cast him out of the vineyard.
Young’s Literal Translation (YLT)
and having taken him, they did kill, and cast `him’ forth without the vineyard.
மாற்கு Mark 12:8
அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.
And they took him, and killed him, and cast him out of the vineyard.
| And | καὶ | kai | kay |
| they took | λαβόντες | labontes | la-VONE-tase |
| him, | αὐτόν, | auton | af-TONE |
| and killed | ἀπέκτειναν | apekteinan | ah-PAKE-tee-nahn |
| and him, | καὶ | kai | kay |
| cast | ἐξέβαλον | exebalon | ayks-A-va-lone |
| him out of | ἔξω | exō | AYKS-oh |
| the | τοῦ | tou | too |
| vineyard. | ἀμπελῶνος | ampelōnos | am-pay-LOH-nose |
Tags அவனைப் பிடித்துக் கொலைசெய்து திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்
மாற்கு 12:8 Concordance மாற்கு 12:8 Interlinear மாற்கு 12:8 Image