Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 13:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 13 மாற்கு 13:34

மாற்கு 13:34
ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.

Tamil Indian Revised Version
ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான்.

Tamil Easy Reading Version
“இது, பயணம் செய்பவன் தன் வீட்டைவிட்டுப் போவதைப் போன்றது. அவன் தன் வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுப்போகிறான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு வேலையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். ஒரு வேலைக்காரன் வாசலைக் காவல் காப்பான். எப்பொழுதும் வேலைக்காரர்கள் தயாராய் இருக்கவேண்டும் என்று சொல்வான். அதைப் போலவே நானும் உங்களுக்குக் கூறுகிறேன்.

திருவிவிலியம்
நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.

Mark 13:33Mark 13Mark 13:35

King James Version (KJV)
For the Son of Man is as a man taking a far journey, who left his house, and gave authority to his servants, and to every man his work, and commanded the porter to watch.

American Standard Version (ASV)
`It is’ as `when’ a man, sojourning in another country, having left his house, and given authority to his servants, to each one his work, commanded also the porter to watch.

Bible in Basic English (BBE)
It is as when a man who is in another country for a time, having gone away from his house, and given authority to his servants and to everyone his work, gives the porter an order to keep watch.

Darby English Bible (DBY)
[it is] as a man gone out of the country, having left his house and given to his bondmen the authority, and to each one his work, and commanded the doorkeeper that he should watch.

World English Bible (WEB)
“It is like a man, traveling to another country, having left his house, and given authority to his servants, and to each one his work, and also commanded the doorkeeper to keep watch.

Young’s Literal Translation (YLT)
as a man who is gone abroad, having left his house, and given to his servants the authority, and to each one his work, did command also the porter that he may watch;

மாற்கு Mark 13:34
ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.
For the Son of Man is as a man taking a far journey, who left his house, and gave authority to his servants, and to every man his work, and commanded the porter to watch.

For
as
is
man
of
Son
the
ὡςhōsose
a
man
ἄνθρωποςanthrōposAN-throh-pose
journey,
far
a
taking
ἀπόδημοςapodēmosah-POH-thay-mose
who
left
ἀφεὶςapheisah-FEES
his
τὴνtēntane

οἰκίανoikianoo-KEE-an
house,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
gave
δοὺςdousthoos

τοῖςtoistoos
authority
δούλοιςdouloisTHOO-loos
to
his
αὐτοῦautouaf-TOO

τὴνtēntane
servants,
ἐξουσίανexousianayks-oo-SEE-an
and
καὶkaikay
man
every
to
ἑκάστῳhekastōake-AH-stoh
his
τὸtotoh

ἔργονergonARE-gone
work,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
commanded
τῷtoh
the
θυρωρῷthyrōrōthyoo-roh-ROH
porter
ἐνετείλατοeneteilatoane-ay-TEE-la-toh
to
ἵναhinaEE-na
watch.
γρηγορῇgrēgorēgray-goh-RAY


Tags ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்
மாற்கு 13:34 Concordance மாற்கு 13:34 Interlinear மாற்கு 13:34 Image