Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:48

மாற்கு 14:48
இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;

Tamil Easy Reading Version
இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள்.

திருவிவிலியம்
இயேசு அவர்களைப் பார்த்து, “கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்?

Mark 14:47Mark 14Mark 14:49

King James Version (KJV)
And Jesus answered and said unto them, Are ye come out, as against a thief, with swords and with staves to take me?

American Standard Version (ASV)
And Jesus answered and said unto them, Are ye come out, as against a robber, with swords and staves to seize me?

Bible in Basic English (BBE)
And Jesus said to them, Have you come out as against a thief, with swords and sticks to take me?

Darby English Bible (DBY)
And Jesus answering said to them, Are ye come out as against a robber, with swords and sticks to take me?

World English Bible (WEB)
Jesus answered them, “Have you come out, as against a robber, with swords and clubs to seize me?

Young’s Literal Translation (YLT)
And Jesus answering said to them, `As against a robber ye came out, with swords and sticks, to take me!

மாற்கு Mark 14:48
இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
And Jesus answered and said unto them, Are ye come out, as against a thief, with swords and with staves to take me?

And
καὶkaikay

ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
Jesus
hooh
answered
Ἰησοῦςiēsousee-ay-SOOS
and
said
εἶπενeipenEE-pane
them,
unto
αὐτοῖςautoisaf-TOOS
Are
ye
come
out,
Ὡςhōsose
as
ἐπὶepiay-PEE
against
λῃστὴνlēstēnlay-STANE
a
thief,
ἐξήλθετεexēltheteayks-ALE-thay-tay
with
μετὰmetamay-TA
swords
μαχαιρῶνmachairōnma-hay-RONE
and
καὶkaikay
with
staves
ξύλωνxylōnKSYOO-lone
to
take
συλλαβεῖνsyllabeinsyool-la-VEEN
me?
μεmemay


Tags இயேசு அவர்களை நோக்கி கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்
மாற்கு 14:48 Concordance மாற்கு 14:48 Interlinear மாற்கு 14:48 Image