மாற்கு 14:5
இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.
Tamil Indian Revised Version
இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள்.
Tamil Easy Reading Version
ஓராண்டு செலவுக்குரிய பணத்துக்குச் சமமான மதிப்புள்ளதாயிற்றே இத்தைலம். அதனை விற்று அப்பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்யலாமே” என்று கூறிக்கொண்டனர். அப்பெண்ணையும் அவர்கள் பலமாக விமர்சித்தனர்.
திருவிவிலியம்
Same as above
King James Version (KJV)
For it might have been sold for more than three hundred pence, and have been given to the poor. And they murmured against her.
American Standard Version (ASV)
For this ointment might have been sold for above three hundred shillings, and given to the poor. And they murmured against her.
Bible in Basic English (BBE)
We might have got more than three hundred pence for it, and given the money to the poor. And they said things against her among themselves.
Darby English Bible (DBY)
for this ointment could have been sold for more than three hundred denarii and given to the poor. And they spoke very angrily at her.
World English Bible (WEB)
For this might have been sold for more than three hundred denarii,{300 denarii was about a years wages for an agricultural laborer.} and given to the poor.” They grumbled against her.
Young’s Literal Translation (YLT)
for this could have been sold for more than three hundred denaries, and given to the poor;’ and they were murmuring at her.
மாற்கு Mark 14:5
இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.
For it might have been sold for more than three hundred pence, and have been given to the poor. And they murmured against her.
| For | ἠδύνατο | ēdynato | ay-THYOO-na-toh |
| it | γὰρ | gar | gahr |
| might | τοῦτο | touto | TOO-toh |
| have been sold | πραθῆναι | prathēnai | pra-THAY-nay |
| than more for | ἐπάνω | epanō | ape-AH-noh |
| three hundred | τριακοσίων | triakosiōn | tree-ah-koh-SEE-one |
| pence, | δηναρίων | dēnariōn | thay-na-REE-one |
| and | καὶ | kai | kay |
| have been given | δοθῆναι | dothēnai | thoh-THAY-nay |
| to the | τοῖς | tois | toos |
| poor. | πτωχοῖς· | ptōchois | ptoh-HOOS |
| And | καὶ | kai | kay |
| they murmured against | ἐνεβριμῶντο | enebrimōnto | ane-ay-vree-MONE-toh |
| her. | αὐτῇ | autē | af-TAY |
Tags இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்
மாற்கு 14:5 Concordance மாற்கு 14:5 Interlinear மாற்கு 14:5 Image