Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:56

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:56

மாற்கு 14:56
அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.

Tamil Indian Revised Version
அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை.

Tamil Easy Reading Version
பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை.

திருவிவிலியம்
பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால், அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.

Mark 14:55Mark 14Mark 14:57

King James Version (KJV)
For many bare false witness against him, but their witness agreed not together.

American Standard Version (ASV)
For many bare false witness against him, and their witness agreed not together.

Bible in Basic English (BBE)
For a number gave false witness against him and their witness was not in agreement.

Darby English Bible (DBY)
For many bore false witness against him, and their testimony did not agree.

World English Bible (WEB)
For many gave false testimony against him, and their testimony didn’t agree with each other.

Young’s Literal Translation (YLT)
for many were bearing false testimony against him, and their testimonies were not alike.

மாற்கு Mark 14:56
அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.
For many bare false witness against him, but their witness agreed not together.

For
πολλοὶpolloipole-LOO
many
γὰρgargahr
bare
false
witness
ἐψευδομαρτύρουνepseudomartyrounay-psave-thoh-mahr-TYOO-roon
against
κατ'katkaht
him,
αὐτοῦautouaf-TOO
but
καὶkaikay
their
ἴσαιisaiEE-say
witness
αἱhaiay
agreed
μαρτυρίαιmartyriaimahr-tyoo-REE-ay
not
οὐκoukook
together.
ἦσανēsanA-sahn


Tags அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும் அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை
மாற்கு 14:56 Concordance மாற்கு 14:56 Interlinear மாற்கு 14:56 Image