Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:6

மாற்கு 14:6
இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

Tamil Easy Reading Version
இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள்.

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.

Mark 14:5Mark 14Mark 14:7

King James Version (KJV)
And Jesus said, Let her alone; why trouble ye her? she hath wrought a good work on me.

American Standard Version (ASV)
But Jesus said, Let her alone; why trouble ye her? she hath wrought a good work on me.

Bible in Basic English (BBE)
But Jesus said, Let her be; why are you troubling her? she has done a kind act to me.

Darby English Bible (DBY)
But Jesus said, Let her alone; why do ye trouble her? she has wrought a good work as to me;

World English Bible (WEB)
But Jesus said, “Leave her alone. Why do you trouble her? She has done a good work for me.

Young’s Literal Translation (YLT)
And Jesus said, `Let her alone; why are ye giving her trouble? a good work she wrought on me;

மாற்கு Mark 14:6
இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
And Jesus said, Let her alone; why trouble ye her? she hath wrought a good work on me.


hooh
And
δὲdethay
Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS
said,
εἶπενeipenEE-pane
Let
her
ἌφετεapheteAH-fay-tay
alone;
αὐτήν·autēnaf-TANE
why
τίtitee
trouble
αὐτῇautēaf-TAY
ye
κόπουςkopousKOH-poos
her?
παρέχετεparechetepa-RAY-hay-tay
she
hath
wrought
καλὸνkalonka-LONE
a
good
ἔργονergonARE-gone
work
εἰργάσατοeirgasatoeer-GA-sa-toh
on
εἰςeisees
me.
ἐμέemeay-MAY


Tags இயேசு அவர்களை நோக்கி அவளை விட்டுவிடுங்கள் ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள் என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்
மாற்கு 14:6 Concordance மாற்கு 14:6 Interlinear மாற்கு 14:6 Image