Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:68

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:68

மாற்கு 14:68
அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது.

Tamil Easy Reading Version
ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான்.

திருவிவிலியம்
அவரோ, “நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை” என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று ).

Mark 14:67Mark 14Mark 14:69

King James Version (KJV)
But he denied, saying, I know not, neither understand I what thou sayest. And he went out into the porch; and the cock crew.

American Standard Version (ASV)
But he denied, saying, I neither know, nor understand what thou sayest: and he went out into the porch; and the cock crew.

Bible in Basic English (BBE)
But he said, I have no knowledge of him, or of what you are saying: and he went out into the doorway; and there came the cry of a cock.

Darby English Bible (DBY)
But he denied, saying, I know not nor understand what thou sayest. And he went out into the vestibule; and a cock crew.

World English Bible (WEB)
But he denied it, saying, “I neither know, nor understand what you are saying.” He went out on the porch, and the rooster crowed.

Young’s Literal Translation (YLT)
and he denied, saying, `I have not known `him’, neither do I understand what thou sayest;’ and he went forth without to the porch, and a cock crew.

மாற்கு Mark 14:68
அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று.
But he denied, saying, I know not, neither understand I what thou sayest. And he went out into the porch; and the cock crew.

But
hooh
he
δὲdethay
denied,
ἠρνήσατοērnēsatoare-NAY-sa-toh
saying,
λέγων,legōnLAY-gone
I
know
Οὐκoukook
not,
οἶδαoidaOO-tha
neither
οὐδέoudeoo-THAY
understand
I
ἐπίσταμαιepistamaiay-PEE-sta-may
what
τίtitee
thou
σὺsysyoo
sayest.
λέγειςlegeisLAY-gees
And
καὶkaikay
he
went
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
out
ἔξωexōAYKS-oh
into
εἰςeisees
the
τὸtotoh
porch;
προαύλιονproaulionproh-A-lee-one
and
καὶkaikay
the
cock
ἀλέκτωρalektōrah-LAKE-tore
crew.
ἐφώνησενephōnēsenay-FOH-nay-sane


Tags அதற்கு அவன் நான் அறியேன் நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான் அப்பொழுது சேவல் கூவிற்று
மாற்கு 14:68 Concordance மாற்கு 14:68 Interlinear மாற்கு 14:68 Image