மாற்கு 14:71
அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான்.
Tamil Easy Reading Version
பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.
திருவிவிலியம்
அவரோ, “நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.
King James Version (KJV)
But he began to curse and to swear, saying, I know not this man of whom ye speak.
American Standard Version (ASV)
But he began to curse, and to swear, I know not this man of whom ye speak.
Bible in Basic English (BBE)
But, with curses and oaths, he said, I have no knowledge of the man about whom you are talking.
Darby English Bible (DBY)
But he began to curse and to swear, I know not this man of whom ye speak.
World English Bible (WEB)
But he began to curse, and to swear, “I don’t know this man of whom you speak!”
Young’s Literal Translation (YLT)
and he began to anathematize, and to swear — `I have not known this man of whom ye speak;’
மாற்கு Mark 14:71
அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
But he began to curse and to swear, saying, I know not this man of whom ye speak.
| ὁ | ho | oh | |
| But | δὲ | de | thay |
| he | ἤρξατο | ērxato | ARE-ksa-toh |
| began | ἀναθεματίζειν | anathematizein | ah-na-thay-ma-TEE-zeen |
| curse to | καὶ | kai | kay |
| and | ὀμνύειν | omnyein | ome-NYOO-een |
| to swear, | ὅτι | hoti | OH-tee |
| know I saying, | Οὐκ | ouk | ook |
| οἶδα | oida | OO-tha | |
| not | τὸν | ton | tone |
| this | ἄνθρωπον | anthrōpon | AN-throh-pone |
| man | τοῦτον | touton | TOO-tone |
| of whom | ὃν | hon | one |
| ye speak. | λέγετε | legete | LAY-gay-tay |
Tags அதற்கு அவன் நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்
மாற்கு 14:71 Concordance மாற்கு 14:71 Interlinear மாற்கு 14:71 Image