மாற்கு 15:1
பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
Tamil Indian Revised Version
அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள், யூதத் தலைவர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்தனர்.
திருவிவிலியம்
பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
Other Title
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்§(மத் 27:1-2, 11-14; லூக் 23:1-5; யோவா 18:28-38)
King James Version (KJV)
And straightway in the morning the chief priests held a consultation with the elders and scribes and the whole council, and bound Jesus, and carried him away, and delivered him to Pilate.
American Standard Version (ASV)
And straightway in the morning the chief priests with the elders and scribes, and the whole council, held a consultation, and bound Jesus, and carried him away, and delivered him up to Pilate.
Bible in Basic English (BBE)
And the first thing in the morning the chief priests, with those in authority and the scribes and all the Sanhedrin, had a meeting, and put cords round Jesus, and took him away, and gave him up to Pilate.
Darby English Bible (DBY)
And immediately in the morning the chief priests, having taken counsel with the elders and scribes and the whole sanhedrim, bound Jesus and carried [him] away, and delivered [him] up to Pilate.
World English Bible (WEB)
Immediately in the morning the chief priests, with the elders and scribes, and the whole council, held a consultation, and bound Jesus, and carried him away, and delivered him up to Pilate.
Young’s Literal Translation (YLT)
And immediately, in the morning, the chief priests having made a consultation, with the elders, and scribes, and the whole sanhedrim, having bound Jesus, did lead away, and delivered `him’ to Pilate;
மாற்கு Mark 15:1
பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
And straightway in the morning the chief priests held a consultation with the elders and scribes and the whole council, and bound Jesus, and carried him away, and delivered him to Pilate.
| And | Καὶ | kai | kay |
| straightway | εὐθὲως | eutheōs | afe-THAY-ose |
| in | ἐπὶ | epi | ay-PEE |
| the | τὸ | to | toh |
| morning | πρωῒ | prōi | proh-EE |
| the | συμβούλιον | symboulion | syoom-VOO-lee-one |
| chief priests | ποιήσαντες | poiēsantes | poo-A-sahn-tase |
| held | οἱ | hoi | oo |
| a consultation | ἀρχιερεῖς | archiereis | ar-hee-ay-REES |
| with | μετὰ | meta | may-TA |
| the | τῶν | tōn | tone |
| elders | πρεσβυτέρων | presbyterōn | prase-vyoo-TAY-rone |
| and | καὶ | kai | kay |
| scribes | γραμματέων | grammateōn | grahm-ma-TAY-one |
| and | καὶ | kai | kay |
| the | ὅλον | holon | OH-lone |
| whole | τὸ | to | toh |
| council, | συνέδριον | synedrion | syoon-A-three-one |
| and bound | δήσαντες | dēsantes | THAY-sahn-tase |
| τὸν | ton | tone | |
| Jesus, | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
| and carried away, | ἀπήνεγκαν | apēnenkan | ah-PAY-nayng-kahn |
| and him | καὶ | kai | kay |
| delivered | παρέδωκαν | paredōkan | pa-RAY-thoh-kahn |
| him | τῷ | tō | toh |
| to Pilate. | Πιλάτῳ | pilatō | pee-LA-toh |
Tags பொழுது விடிந்தவுடனே பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய் பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்
மாற்கு 15:1 Concordance மாற்கு 15:1 Interlinear மாற்கு 15:1 Image