மாற்கு 15:22
கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,
Tamil Indian Revised Version
கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
Tamil Easy Reading Version
“கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்)
திருவிவிலியம்
அவர்கள் “மண்டைஓட்டு இடம்” எனப்பொருள்படும் “கொல்கொதா” வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்;
King James Version (KJV)
And they bring him unto the place Golgotha, which is, being interpreted, The place of a skull.
American Standard Version (ASV)
And they bring him unto the place Golgotha, which is, being interpreted, The place of a skull.
Bible in Basic English (BBE)
And they took him to the place named Golgotha, which is, Dead Man’s Head.
Darby English Bible (DBY)
And they bring him to the place [called] Golgotha, which, being interpreted, is Place of a skull.
World English Bible (WEB)
They brought him to the place called Golgotha, which is, being interpreted, “The place of a skull.”
Young’s Literal Translation (YLT)
and they bring him to the place Golgotha, which is, being interpreted, `Place of a skull;’
மாற்கு Mark 15:22
கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,
And they bring him unto the place Golgotha, which is, being interpreted, The place of a skull.
| And | καὶ | kai | kay |
| they bring | φέρουσιν | pherousin | FAY-roo-seen |
| him | αὐτὸν | auton | af-TONE |
| unto | ἐπὶ | epi | ay-PEE |
| the place | Γολγοθᾶ | golgotha | gole-goh-THA |
| Golgotha, | τόπον | topon | TOH-pone |
| which | ὅ | ho | oh |
| is, | ἐστιν | estin | ay-steen |
| being interpreted, | μεθερμηνευόμενον | methermēneuomenon | may-thare-may-nave-OH-may-none |
| The place | Κρανίου | kraniou | kra-NEE-oo |
| of a skull. | Τόπος | topos | TOH-pose |
Tags கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்
மாற்கு 15:22 Concordance மாற்கு 15:22 Interlinear மாற்கு 15:22 Image