Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 15:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 15 மாற்கு 15:24

மாற்கு 15:24
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.

திருவிவிலியம்
பிறகு, அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

Mark 15:23Mark 15Mark 15:25

King James Version (KJV)
And when they had crucified him, they parted his garments, casting lots upon them, what every man should take.

American Standard Version (ASV)
And they crucify him, and part his garments among them, casting lots upon them, what each should take.

Bible in Basic English (BBE)
And he was nailed to the cross; and they made a division of his clothing among them, putting to the decision of chance what everyone was to take.

Darby English Bible (DBY)
And having crucified him, they part his clothes amongst [themselves], casting lots on them, what each one should take.

World English Bible (WEB)
Crucifying him, they parted his garments among them, casting lots on them, what each should take.

Young’s Literal Translation (YLT)
And having crucified him, they were dividing his garments, casting a lot upon them, what each may take;

மாற்கு Mark 15:24
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.
And when they had crucified him, they parted his garments, casting lots upon them, what every man should take.

And
καὶkaikay
when
they
had
crucified
σταυρώσαντεςstaurōsantessta-ROH-sahn-tase
him,
αὐτὸνautonaf-TONE
they
parted
διεμερίζονdiemerizonthee-ay-may-REE-zone
his
τὰtata

ἱμάτιαhimatiaee-MA-tee-ah
garments,
αὐτοῦautouaf-TOO
casting
βάλλοντεςballontesVAHL-lone-tase
lots
κλῆρονklēronKLAY-rone
upon
ἐπ'epape
them,
αὐτὰautaaf-TA
what
τίςtistees
every
man
τίtitee
should
take.
ἄρῃarēAH-ray


Tags அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள் அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்
மாற்கு 15:24 Concordance மாற்கு 15:24 Interlinear மாற்கு 15:24 Image