Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 16:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 16 மாற்கு 16:12

மாற்கு 16:12
அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார்.

Tamil Easy Reading Version
பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை.

திருவிவிலியம்
அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார்.

Other Title
சீடர் இருவருக்குத் தோன்றுதல்§(லூக் 24:13-15)

Mark 16:11Mark 16Mark 16:13

King James Version (KJV)
After that he appeared in another form unto two of them, as they walked, and went into the country.

American Standard Version (ASV)
And after these things he was manifested in another form unto two of them, as they walked, on their way into the country.

Bible in Basic English (BBE)
And after these things he was seen in another form by two of them, while they were walking on their way into the country.

Darby English Bible (DBY)
And after these things he was manifested in another form to two of them as they walked, going into the country;

World English Bible (WEB)
After these things he was revealed in another form to two of them, as they walked, on their way into the country.

Young’s Literal Translation (YLT)
And after these things, to two of them, as they are going into a field, walking, he was manifested in another form,

மாற்கு Mark 16:12
அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.
After that he appeared in another form unto two of them, as they walked, and went into the country.

After
Μετὰmetamay-TA

δὲdethay
that
ταῦταtautaTAF-ta
he
appeared
δυσὶνdysinthyoo-SEEN
in
ἐξexayks
another
αὐτῶνautōnaf-TONE
form
περιπατοῦσινperipatousinpay-ree-pa-TOO-seen
unto
two
ἐφανερώθηephanerōthēay-fa-nay-ROH-thay
of
ἐνenane
them,
ἑτέρᾳheteraay-TAY-ra
as
they
walked,
μορφῇmorphēmore-FAY
and
went
πορευομένοιςporeuomenoispoh-rave-oh-MAY-noos
into
εἰςeisees
the
country.
ἀγρόν·agronah-GRONE


Tags அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்
மாற்கு 16:12 Concordance மாற்கு 16:12 Interlinear மாற்கு 16:12 Image