Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 16:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 16 மாற்கு 16:3

மாற்கு 16:3
கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
அப்பெண்கள் ஒருவருக்கொருவர், “கல்லறையை மூடுவதற்கு பெரிய கல்லை வைத்திருந்தார்களே. நமக்காக அக்கல்லை யார் அகற்றுவார்?” என்று பேசிக்கொண்டனர்.

திருவிவிலியம்
“கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள்.

Mark 16:2Mark 16Mark 16:4

King James Version (KJV)
And they said among themselves, Who shall roll us away the stone from the door of the sepulchre?

American Standard Version (ASV)
And they were saying among themselves, Who shall roll us away the stone from the door of the tomb?

Bible in Basic English (BBE)
And they were saying among themselves, Who will get the stone rolled away from the door for us?

Darby English Bible (DBY)
And they said to one another, Who shall roll us away the stone out of the door of the sepulchre?

World English Bible (WEB)
They were saying among themselves, “Who will roll away the stone from the door of the tomb for us?”

Young’s Literal Translation (YLT)
and they said among themselves, `Who shall roll away for us the stone out of the door of the sepulchre?’

மாற்கு Mark 16:3
கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
And they said among themselves, Who shall roll us away the stone from the door of the sepulchre?

And
καὶkaikay
they
said
ἔλεγονelegonA-lay-gone
among
πρὸςprosprose
themselves,
ἑαυτάςheautasay-af-TAHS
Who
Τίςtistees
away
roll
shall
ἀποκυλίσειapokyliseiah-poh-kyoo-LEE-see
us
ἡμῖνhēminay-MEEN
the
τὸνtontone
stone
λίθονlithonLEE-thone
from
ἐκekake
the
τῆςtēstase
door
θύραςthyrasTHYOO-rahs
of
the
τοῦtoutoo
sepulchre?
μνημείουmnēmeioum-nay-MEE-oo


Tags கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்
மாற்கு 16:3 Concordance மாற்கு 16:3 Interlinear மாற்கு 16:3 Image