மாற்கு 2:3
அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;
Tamil Indian Revised Version
அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்;
Tamil Easy Reading Version
ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர்.
திருவிவிலியம்
அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.
King James Version (KJV)
And they come unto him, bringing one sick of the palsy, which was borne of four.
American Standard Version (ASV)
And they come, bringing unto him a man sick of the palsy, borne of four.
Bible in Basic English (BBE)
And four men came to him with one on a bed who had no power of moving.
Darby English Bible (DBY)
And there come to him [men] bringing a paralytic, borne by four;
World English Bible (WEB)
Four people came, carrying a paralytic to him.
Young’s Literal Translation (YLT)
And they come unto him, bringing a paralytic, borne by four,
மாற்கு Mark 2:3
அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;
And they come unto him, bringing one sick of the palsy, which was borne of four.
| And | καὶ | kai | kay |
| they come | ἔρχονται | erchontai | ARE-hone-tay |
| unto | πρὸς | pros | prose |
| him, | αὐτὸν | auton | af-TONE |
| bringing | παραλυτικὸν | paralytikon | pa-ra-lyoo-tee-KONE |
| palsy, the of sick one | φέροντες | pherontes | FAY-rone-tase |
| which was borne | αἰρόμενον | airomenon | ay-ROH-may-none |
| of | ὑπὸ | hypo | yoo-POH |
| four. | τεσσάρων | tessarōn | tase-SA-rone |
Tags அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்
மாற்கு 2:3 Concordance மாற்கு 2:3 Interlinear மாற்கு 2:3 Image