Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 3 மாற்கு 3:12

மாற்கு 3:12
தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு, தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.

திருவிவிலியம்
அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

Mark 3:11Mark 3Mark 3:13

King James Version (KJV)
And he straitly charged them that they should not make him known.

American Standard Version (ASV)
And he charged them much that they should not make him known.

Bible in Basic English (BBE)
And he gave them special orders not to say who he was.

Darby English Bible (DBY)
And he rebuked them much, that they might not make him manifest.

World English Bible (WEB)
He sternly warned them that they should not make him known.

Young’s Literal Translation (YLT)
and many times he was charging them that they might not make him manifest.

மாற்கு Mark 3:12
தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
And he straitly charged them that they should not make him known.

And
καὶkaikay
he
straitly
πολλὰpollapole-LA
charged
ἐπετίμαepetimaape-ay-TEE-ma
them
αὐτοῖςautoisaf-TOOS
that
ἵναhinaEE-na
not
should
they
μὴmay
make
αὐτὸνautonaf-TONE
him
φανερὸνphaneronfa-nay-RONE
known.
ποιήσωσινpoiēsōsinpoo-A-soh-seen


Tags தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்
மாற்கு 3:12 Concordance மாற்கு 3:12 Interlinear மாற்கு 3:12 Image