மாற்கு 3:15
வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
Tamil Indian Revised Version
வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
Tamil Easy Reading Version
அத்துடன் பிசாசுகளை விரட்டுவதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவும் இயேசு விரும்பினார்.
திருவிவிலியம்
அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
King James Version (KJV)
And to have power to heal sicknesses, and to cast out devils:
American Standard Version (ASV)
and to have authority to cast out demons:
Bible in Basic English (BBE)
And give them the power of driving out evil spirits:
Darby English Bible (DBY)
and to have power [to heal diseases, and] to cast out demons.
World English Bible (WEB)
and to have authority to heal sicknesses and to cast out demons:
Young’s Literal Translation (YLT)
and to have power to heal the sicknesses, and to cast out the demons.
மாற்கு Mark 3:15
வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
And to have power to heal sicknesses, and to cast out devils:
| And | καὶ | kai | kay |
| to have | ἔχειν | echein | A-heen |
| power | ἐξουσίαν | exousian | ayks-oo-SEE-an |
| to heal | θεραπεύειν | therapeuein | thay-ra-PAVE-een |
| τὰς | tas | tahs | |
| sicknesses, | νόσους | nosous | NOH-soos |
| and | καὶ | kai | kay |
| to cast out | ἐκβάλλειν | ekballein | ake-VAHL-leen |
| τὰ | ta | ta | |
| devils: | δαιμόνια· | daimonia | thay-MOH-nee-ah |
Tags வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும் அவர்களை ஏற்படுத்தினார்
மாற்கு 3:15 Concordance மாற்கு 3:15 Interlinear மாற்கு 3:15 Image