Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 3:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 3 மாற்கு 3:28

மாற்கு 3:28
மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;

Tamil Indian Revised Version
உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;

Tamil Easy Reading Version
“உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும்.

திருவிவிலியம்
❮28-29❯உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால், மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.”

Mark 3:27Mark 3Mark 3:29

King James Version (KJV)
Verily I say unto you, All sins shall be forgiven unto the sons of men, and blasphemies wherewith soever they shall blaspheme:

American Standard Version (ASV)
Verily I say unto you, All their sins shall be forgiven unto the sons of men, and their blasphemies wherewith soever they shall blaspheme:

Bible in Basic English (BBE)
Truly, I say to you, The sons of men will have forgiveness for all their sins and for all the evil words they say:

Darby English Bible (DBY)
Verily I say unto you, that all sins shall be forgiven to the sons of men, and all the injurious speeches [with] which they may speak injuriously;

World English Bible (WEB)
Most assuredly I tell you, all of the children of men’s sins will be forgiven them, including their blasphemies with which they may blaspheme;

Young’s Literal Translation (YLT)
`Verily I say to you, that all the sins shall be forgiven to the sons of men, and evil speakings with which they might speak evil,

மாற்கு Mark 3:28
மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
Verily I say unto you, All sins shall be forgiven unto the sons of men, and blasphemies wherewith soever they shall blaspheme:

Verily
Ἀμὴνamēnah-MANE
I
say
λέγωlegōLAY-goh
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN

ὅτιhotiOH-tee
All
πάνταpantaPAHN-ta

ἀφεθήσεταιaphethēsetaiah-fay-THAY-say-tay
sins
τὰtata
shall
be
forgiven
ἁμαρτήματαhamartēmataa-mahr-TAY-ma-ta
the
unto
τοῖςtoistoos
sons
υἱοῖςhuioisyoo-OOS

τῶνtōntone
of
men,
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
and
καὶkaikay
blasphemies
βλασφημίαιblasphēmiaivla-sfay-MEE-ay
wherewith
ὅσαςhosasOH-sahs
soever
ἂνanan
they
shall
blaspheme:
βλασφημήσωσιν·blasphēmēsōsinvla-sfay-MAY-soh-seen


Tags மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும் அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்
மாற்கு 3:28 Concordance மாற்கு 3:28 Interlinear மாற்கு 3:28 Image