Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 3:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 3 மாற்கு 3:31

மாற்கு 3:31
அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர்.

திருவிவிலியம்
அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.

Other Title
இயேசுவின் உண்மையான உறவினர்§(மத் 12:45-50; லூக் 8:19-21)

Mark 3:30Mark 3Mark 3:32

King James Version (KJV)
There came then his brethren and his mother, and, standing without, sent unto him, calling him.

American Standard Version (ASV)
And there come his mother and his brethren; and, standing without, they sent unto him, calling him.

Bible in Basic English (BBE)
And his mother and brothers came and were outside, and sent for him, requesting to see him.

Darby English Bible (DBY)
And his brethren and his mother come, and standing without sent to him calling him.

World English Bible (WEB)
His mother and his brothers came, and standing outside, they sent to him, calling him.

Young’s Literal Translation (YLT)
Then come do his brethren and mother, and standing without, they sent unto him, calling him,

மாற்கு Mark 3:31
அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
There came then his brethren and his mother, and, standing without, sent unto him, calling him.

There
came
ἔρχονταιerchontaiARE-hone-tay
then
οῦνounoon
his

οἱhoioo
brethren
ἀδελφοὶadelphoiah-thale-FOO
and
Καὶkaikay
his
ay

μήτηρmētērMAY-tare
mother,
αὐτοῦautouaf-TOO
and,
καὶkaikay
standing
ἔξωexōAYKS-oh
without,
ἑστῶτεςhestōtesay-STOH-tase
sent
ἀπέστειλανapesteilanah-PAY-stee-lahn
unto
πρὸςprosprose
him,
αὐτὸνautonaf-TONE
calling
φωνοῦντεςphōnountesfoh-NOON-tase
him.
αὐτόνautonaf-TONE


Tags அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து வெளியே நின்று அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்
மாற்கு 3:31 Concordance மாற்கு 3:31 Interlinear மாற்கு 3:31 Image