Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 4:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 4 மாற்கு 4:30

மாற்கு 4:30
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?

Tamil Indian Revised Version
பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்?

Tamil Easy Reading Version
மேலும் இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எத்தகையது என்று உங்களுக்குப் புரிய வைக்க நான் எந்த உவமையைப் பயன்படுத்துவேன்?

திருவிவிலியம்
மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?

Other Title
கடுகு விதை உவமை§(மத் 13:31-32; லூக் 13:18-19)

Mark 4:29Mark 4Mark 4:31

King James Version (KJV)
And he said, Whereunto shall we liken the kingdom of God? or with what comparison shall we compare it?

American Standard Version (ASV)
And he said, How shall we liken the kingdom of God? or in what parable shall we set it forth?

Bible in Basic English (BBE)
And he said, What picture may we give of the kingdom of God, or with what story may we make it clear?

Darby English Bible (DBY)
And he said, How should we liken the kingdom of God, or with what comparison should we compare it?

World English Bible (WEB)
He said, “How will we liken the Kingdom of God? Or with what parable will we illustrate it?

Young’s Literal Translation (YLT)
And he said, `To what may we liken the reign of God, or in what simile may we compare it?

மாற்கு Mark 4:30
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
And he said, Whereunto shall we liken the kingdom of God? or with what comparison shall we compare it?

And
Καὶkaikay
he
said,
ἔλεγενelegenA-lay-gane
Whereunto
τίνιtiniTEE-nee
liken
we
shall
ὁμοιώσωμενhomoiōsōmenoh-moo-OH-soh-mane
the
τὴνtēntane
kingdom
βασιλείανbasileianva-see-LEE-an

τοῦtoutoo
God?
of
θεοῦtheouthay-OO
or
ēay
with
ἐνenane
what
ποὶαpoiaPOO-ah
comparison
παραβολῇparabolēpa-ra-voh-LAY
shall
we
compare
παραβάλωμενparabalōmenpa-ra-VA-loh-mane
it?
αὐτὴνautēnaf-TANE


Tags பின்னும் அவர் அவர்களை நோக்கி தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம் அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்
மாற்கு 4:30 Concordance மாற்கு 4:30 Interlinear மாற்கு 4:30 Image