Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 5:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 5 மாற்கு 5:26

மாற்கு 5:26
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,

Tamil Indian Revised Version
அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது,

Tamil Easy Reading Version
அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள்.

திருவிவிலியம்
அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.

Mark 5:25Mark 5Mark 5:27

King James Version (KJV)
And had suffered many things of many physicians, and had spent all that she had, and was nothing bettered, but rather grew worse,

American Standard Version (ASV)
and had suffered many things of many physicians, and had spent all that she had, and was nothing bettered, but rather grew worse,

Bible in Basic English (BBE)
And had undergone much at the hands of a number of medical men, and had given all she had, and was no better, but even worse,

Darby English Bible (DBY)
and had suffered much under many physicians, and had spent everything she had and had found no advantage from it, but had rather got worse,

World English Bible (WEB)
and had suffered many things by many physicians, and had spent all that she had, and was no better, but rather grew worse,

Young’s Literal Translation (YLT)
and many things having suffered under many physicians, and having spent all that she had, and having profited nothing, but rather having come to the worse,

மாற்கு Mark 5:26
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,
And had suffered many things of many physicians, and had spent all that she had, and was nothing bettered, but rather grew worse,

And
καὶkaikay
had
suffered
πολλὰpollapole-LA
many
things
παθοῦσαpathousapa-THOO-sa
of
ὑπὸhypoyoo-POH
many
πολλῶνpollōnpole-LONE
physicians,
ἰατρῶνiatrōnee-ah-TRONE
and
καὶkaikay
had
spent
δαπανήσασαdapanēsasatha-pa-NAY-sa-sa
all
τὰtata

παρ'parpahr
she
that
ἑαυτῆςheautēsay-af-TASE
had,
πάνταpantaPAHN-ta
and
καὶkaikay
was
nothing
μηδὲνmēdenmay-THANE
bettered,
ὠφεληθεῖσαōphelētheisaoh-fay-lay-THEE-sa
but
ἀλλὰallaal-LA
rather
μᾶλλονmallonMAHL-lone
grew
εἰςeisees

τὸtotoh
worse,
χεῖρονcheironHEE-rone

ἐλθοῦσαelthousaale-THOO-sa


Tags அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும் சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது
மாற்கு 5:26 Concordance மாற்கு 5:26 Interlinear மாற்கு 5:26 Image