Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 5:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 5 மாற்கு 5:31

மாற்கு 5:31
அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.

Tamil Easy Reading Version
இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர்.

திருவிவிலியம்
அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள்.

Mark 5:30Mark 5Mark 5:32

King James Version (KJV)
And his disciples said unto him, Thou seest the multitude thronging thee, and sayest thou, Who touched me?

American Standard Version (ASV)
And his disciples said unto him, Thou seest the multitude thronging thee, and sayest thou, Who touched me?

Bible in Basic English (BBE)
And his disciples said to him, You see the people round you on every side, and you say, Who was touching me?

Darby English Bible (DBY)
And his disciples said to him, Thou seest the crowd pressing on thee, and sayest thou, Who touched me?

World English Bible (WEB)
His disciples said to him, “You see the multitude pressing against you, and you say, ‘Who touched me?'”

Young’s Literal Translation (YLT)
and his disciples said to him, `Thou seest the multitude thronging thee, and thou sayest, `Who did touch me!’

மாற்கு Mark 5:31
அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
And his disciples said unto him, Thou seest the multitude thronging thee, and sayest thou, Who touched me?

And
καὶkaikay
his
ἔλεγονelegonA-lay-gone

αὐτῷautōaf-TOH
disciples
οἱhoioo
said
μαθηταὶmathētaima-thay-TAY
unto
him,
αὐτοῦautouaf-TOO
Thou
seest
ΒλέπειςblepeisVLAY-pees
the
τὸνtontone
multitude
ὄχλονochlonOH-hlone
thronging
συνθλίβοντάsynthlibontasyoon-THLEE-vone-TA
thee,
σεsesay
and
καὶkaikay
sayest
thou,
λέγειςlegeisLAY-gees
Who
Τίςtistees
touched
μουmoumoo
me?
ἥψατοhēpsatoAY-psa-toh


Tags அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும் என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்
மாற்கு 5:31 Concordance மாற்கு 5:31 Interlinear மாற்கு 5:31 Image