மாற்கு 6:32
அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
Tamil Easy Reading Version
எனவே, இயேசுவும் அவரது சீஷர்களும் தனியாகச் சென்றனர். மக்களே இல்லாத இடத்துக்கு அவர்கள் படகில் சென்றனர்.
திருவிவிலியம்
அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
King James Version (KJV)
And they departed into a desert place by ship privately.
American Standard Version (ASV)
And they went away in the boat to a desert place apart.
Bible in Basic English (BBE)
And they went away in the boat to a waste place by themselves.
Darby English Bible (DBY)
And they went away apart into a desert place by ship.
World English Bible (WEB)
They went away in the boat to a desert place by themselves.
Young’s Literal Translation (YLT)
and they went away to a desert place, in the boat, by themselves.
மாற்கு Mark 6:32
அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.
And they departed into a desert place by ship privately.
| And | καὶ | kai | kay |
| they departed | ἀπῆλθον | apēlthon | ah-PALE-thone |
| into | εἰς | eis | ees |
| a desert | ἔρημον | erēmon | A-ray-mone |
| place | τόπον | topon | TOH-pone |
| τῷ | tō | toh | |
| by ship | πλοίῳ | ploiō | PLOO-oh |
| privately. | κατ' | kat | kaht |
| ἰδίαν | idian | ee-THEE-an |
Tags அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்
மாற்கு 6:32 Concordance மாற்கு 6:32 Interlinear மாற்கு 6:32 Image